மதக் கொண்டாட்டங்களும் மனிதச் சமூகமும்! – ஓவியா

  பொங்கல் மட்டும் நாம் ஏன் கொண்டாடலாம் அல்லது கொண்டா டுகிறோம்?.  அறிவு அரும்பத் துவங்கிய பருவத்தில் நாங்கள் கேட்ட கேள்வி இது.  வீட்டில் சொன்னார்கள், எல்லோரும் பண்டிகைகள் கொண்டாடுகிறார்கள் நமக்குப் பண்டிகை என்று ஏதாவது ஒன்று வேண்டுமய்யா என்று பெரியாரிடம் இயக்கத் தொண்டர்கள் விண்ணப்பித்தார்கள்.  அதனடிப்படையில் அய்யா அவர்கள் அப்படிக் கொண்டாடுவது என்றால் பொங்கலைக் கொண்டாடிக் கொள்ளுங்கள். அது ஒன்றுதான் மூடப் பழக்க வழக்கங்களுக்கு புராணக் கட்டுக் கதைகளுக்குத் தொடர்பில்லாத தமிழர்கள் பண்டிகை என்று அனுமதியளித்ததாகக் […]

மேலும்....

நன்றி கூறும் நாத்திக விழா! நம் திராவிடர் திருநாளாம் பொங்கல் விழா! – மஞ்சை வசந்தன்

ஆரியர்கள் இந்தியாவில் பரவி தமிழர்களோடு கலந்து வாழ்ந்த நிலையில், சிறுபான்மையினரான ஆரியர்கள் தமிழர்களை அடக்கியாள, மெல்ல மெல்ல மூடச் சடங்குகளை, மூடநம்பிக்கைகளை நுழைத்தனர். அதைப்போலவே, நமது அறிவார்ந்த பண்பட்ட வாழ்விலும், மொழியிலும், கலையிலும் ஆரிய பண்பாட்டைப் புகுத்தி நம் பண்பாட்டைத் திரித்து, சிதைத்து அழித்தனர். மழைத் திருநாள் போகிப் பண்டிகையாக்கப்பட்டது தமிழர்களிடம் கடவுள் நம்பிக்கை தொன்மைக் காலத்தில் இல்லை. அவர்கள் தங்களுக்குப் பயன்படுகின்றவற்றை, தங்களுக்கு நன்மையும், பாதுகாப்பும் தருகின்றவற்றை மரியாதையின் பொருட்டும், நன்றி செலுத்தவும் வணங்கினர். அதனடிப்படையில் […]

மேலும்....

தமிழர் திருநாள் – தந்தை பெரியார்

  திராவிடத்தின் ஆதிமக்களான தமிழர் களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது என்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால் கலாச்சாரத் துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களை தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக தமிழ்நாட்டின் தமிழன் கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து, மறைத்து விட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாசாரம் எது என்று அறிவதுகூட மிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாசாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது […]

மேலும்....

ஹிந்து திருமணங்களில் சப்தபதி – ஏழு அடி எடுத்தல் ஏன்?

  ஹிந்து திருமணங்களில் சப்தபதி – ஏழு அடி எடுத்தல் ஏன்?ஆரியர் ஒழுக்கமும் – டாக்டர் அம்பேத்கரின் அரிய விளக்கமும் பள்ளிக் கூடங்களில் மாணவரிடையே பொது ஒழுக்கம், நல்லொழுக்கம் போதிப்பதற்கு _ மத்திய சி.பி.எஸ்.இ. பாடத் திட்டங்களைக் கொண்ட பள்ளிகளில் மறைமுகமாக ஹிந்துத்வாவைப் புகுத்த _ ஆர்.எஸ்.எஸ். ஆணைப்படி இராமகிருஷ்ணா மிஷன் அமைப்புடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மத்தியக் கல்வித்துறை போட்டிருப்பது அரசியல் சட்டத்தின் கோட்பாடான மதச்சார்பின்மைக்கு முற்றிலும் விரோத மானதாகும். இவர்களின் ஒழுக்கம் எப்படிப்பட்டது தெரியுமா? […]

மேலும்....

வள்ளுவர்

    ஆரியக் கலை, பண்பு, ஒழுக்கம், நெறி முதலியவை யாவும், பெரிதும் தமிழர்களுடைய கலை, பண்பு, நெறி, ஒழுக்கம் முதலியவைகளுக்குத் தலைகீழ் மாறுபட்டதென்பதால் அம்மாறுபாடுகளைக் காட்டவே சிறப்பாகக் குறள் தந்தவர் வள்ளுவர். – தந்தை பெரியார்      

மேலும்....