தந்தை பெரியாரின் தொலைநோக்கு – 7
கிராமங்கள் வளர்ச்சி குறித்துப் பெரியாரின் தொலைநோக்குக் கணிப்பு அய்யா கேட்டார், “நகரத்துக்காரன், கிராமத்துக்காரனுடைய உழைப்பைச் சுரண்டி வாழவேண்டுமா? கிராமத்துக்காரன் மாடு வைத்துக்கொண்டிருப்பான், பாலைக் கறந்து கொண்டிருப்பான், நெய்யாக்கிக் கொடுப்பான், அதனை நகரத்துக்காரன் வசதியாக சாப்பிட்டுக் கொண்டிருப்பான். அப்படியென்றால், கிராமத்துக்காரனை தொழிலாளியாக ஆக்கி, நகரத்துக்காரன் சுரண்டறவன் என்று ஆக்கி இருக்கிற முறை மாற்றப்படவேண்டும்.’’ பெரியார் அவர்கள் அதைப்பற்றி கூட கவலைப்படவில்லை. எதற்கு கிராமம், நகரம் என்று தனித்தனியாக இருக்கவேண்டும். அவர்களுக்கெல்லாம் இடைத்தரகர்கள் இருக்கக்கூடாது. விவசாயிகளின் விளை பொருள்களுக்கு […]
மேலும்....