வள்ளுவர் ஆண்டை முன்னிடு !

        ஆண்டு; தமிழர் ஆண்டு… திரு                 வள்ளுவர் பெயரைப் பூண்டு யாண்டும் பரவும் ஆண்டு… இன்றே எழுந்த துணர்வு மூண்டு!   இத்தரைப் போற்றும் தமிழில்… பொங்கி                 இன்றும் வளரும் தமிழில் “சித்திரை முதலாம் இழிவு… இடை                 சேர்ந்த ஆரியக் கழிவு!’’   ஆண்டு பலமுன் தோன்றி… மிக                 ஆழ அடிக்கால் ஊன்றி நீண்டு படர்ந்த பெருமரம்.. தண்                 நிழல் நிறையத் தருமரம்!   வந்தார் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

    நூல்: ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்ஆசிரியர்: மருத்துவர் நா.ஜெயராமன்வெளியீடு: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜி.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், கோயம்புத்தூர் 641 015.    தொலைபேசி: 0422 – 2576772, 9443468758பக்கங்கள்: 296,         விலை: ரூ.250/- மனுதர்மச் சட்ட விதிகளின்படி ஆட்சி (தர்மம் செழிக்க நடந்த நீதி பரிபாலனம்?) மகுடத்திற்கெல்லாம் மகுடம் சூட்டியது போன்று எனச் சொல்வார்களே, அதில் ஒன்றுதான் ஆரிய குலவழியிலான சாதிக்கு ஒரு நீதி என்ற மனுதர்மச் சட்டம். […]

மேலும்....

குடியரசு தரும் அரிய தகவல்கள் – 6

      குடியரசு தரும் அரிய தகவல்கள் – 6 பார்ப்பன உத்தியோகஸ்தரது ஜாதித்திமிர் கன்னியாகுமரிப் பகுதி திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது, அங்கு ஜமாபந்தி எனப்படும் வழக்கு விசாரணைக்காக கன்னியாகுமரி வந்தபோது, விசாரணைக்கு வந்த பார்ப்பன மாஜிஸ்திரேட் பொதுவாக ஜமாபந்தி நடத்தப்படும் சத்திரத்தில் நடந்தால் தாழ்த்தப்பட்டோர் வந்துவிடுவார்கள் என்பதால், விசாரணை நடைபெறும் இடத்தை காவல் நிலையத்திற்கு மாற்றினார். இந்தக் கொடுமையைக் கண்டித்து ‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திக் கட்டுரை. கன்னியாகுமரி பத்மனாபபுரம் டிவிஷன் அசிஸ்டண்டும் அடிஷனல் ஜில்லா […]

மேலும்....