கெப்ளர்-90
நமது சூரியக் குடும்பத்தைப் போலவே, விண்வெளியில் மற்றொரு சூரியக் குடும்பம் இருப்பதை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மய்யம் கண்டுபிடித்துள்ளது. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சூரியக் குடும்பத்தில் ‘கெப்ளர்-90’ என்றழைக்கப்படும் சூரியனை (நட்சத்திரத்தை) 8 கிரகங்கள் சுற்றி வருகின்றன. எனினும் 8 கிரகத்திலும் மனிதர்கள் வாழக்கூடிய சூழல் இல்லை என்று நாசா தெரிவித்துள்ளது. இந்த சூரியக் குடும்பம் பூமியிலிருந்து 2,545 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது. இதுகுறித்து ஆஸ்டினில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் டெக்ஸாஸ் விண்வெளி ஆய்வாளர் கூறும்போது, […]
மேலும்....