கலிலியோ
(நினைவு நாள்: 08.01.1642) மதம் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் கடைசியில் விஞ்ஞானத்தின் முன் மண்டி யிட்டுத் தான் தீர வேண்டும். அப்படி மண்டியிடச் செய்தவர்களுள் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கலிலியோ என்னும் விஞ்ஞானி மிக மிக முக்கியமானவர். வானவியலின் தந்தை என்று வருணிக்கப்படுபவர் கலிலியோ. இசைக் கலைஞரின் மகனாகப் பிறந்தவர். கணிதத் துறைப் பேராசிரியராக பைசா பல்கலைக் கழகத்திலும், படூவா பல்கலைக் கழகத்திலும் பணி புரிந்தார். ஏற்கெனவே இருந்து வந்த தொலைநோக்கியைத் தம் ஆய்வுத் […]
மேலும்....