இதுவரை தமிழ்த்திரை காணாத நாயகி அருவி

  தமிழ்த் திரையுலகம் இதுநாள்வரை இப்படி ஒரு கதாநாயகியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகமே! பட்டுப்புடவை அல்லது பாவாடை  தாவணி, நீண்ட கூந்தல், அதில் நிறைய மல்லிகை சூடியோ அல்லது மாடர்ன் உடைகளில் அலட்டிக் கொண்டோதான் தமிழ் கதாநாயகிகளைப் பார்க்க முடியும். மிஞ்சிப் போனால் கதாநாயகி சுயசார்புடன் தனித்து வாழ்பவராகவோ, அல்லது தமக்கு அநீதி இழைத்த வில்லன்களைப் பழிவாங்கும் கதாப் பாத்திரத்திலோ நாம் பார்த்து இவர்தான் முற்போக்குப் பெண் என நினைத்திருக்கிறோம். ஆனால், முதன்முதலில் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே […]

மேலும்....

திமுகவை அழிக்க திட்டமிட்டு திணிக்கப்பட்ட 2ஜி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது :

தளபதி மு.க.ஸ்டாலின்: வரலாற்றுச் சிறப்புமிக்க தொரு தீர்ப்பு இன்றைக்கு வழங்கப் பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு 2ஜி வழக்கு போடப்பட்டது. அரசியல் வரலாற்றில் ஒரு கட்சியை அவமானப்படுத்தி, அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு போடப்பட்ட வழக்குதான் இந்த 2ஜி வழக்கு. அந்தவகையில், இதை பெரிய அளவில் சித்தரித்து, பொய் கணக்குகளை எல்லாம் காட்டி இந்த வழக்கை திணித்தார்கள். அப்படிப்பட்ட இந்த வழக்கிலிருந்து, அனைவருமே குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பு டில்லியில் உள்ள தனி நீதிமன்றம்மூலம் கிடைத்திருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரிய […]

மேலும்....

2 ஜி வழக்கு: நெருப்பாற்றில் நீந்தி தி.மு.க. வெற்றி!

      திராவிடர் கழகத் தலைவரின் கருத்து 2ஜி அலைக்கற்றை வழக்கில், சி.பி.அய். தனி நீதிமன்றத்தில் -தனி நீதிபதி ஷைனி அவர்கள் இன்று (21.12.2017) காலை அளித்துள்ள தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பு. உண்மைகளை உலகத்தாருக்கு அறிவிக்கும் -பொய்மையின் திரையை சுக்கு நூறாகக் கிழித்தெறிந்த தீர்ப்பு! வரவேற்கிறோம்; பாராட்டி மகிழ்கிறோம். யாம் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. காரணம், பெரியார் நுண்ணாடியில் முதலில் பார்த்து, இவ்வுண்மைகளை- எதிர் நீச்சலாக நாடு முழுவதும் எடுத்துச் சென்று பிரச்சாரம் […]

மேலும்....

2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்படவேண்டியது:

2ஜி வழக்கின் மீதான தீர்ப்பு மதிக்கப்பட வேண்டியது என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் மீதான தீர்ப்பு டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (21.12.2017) வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட திமுக எம்.பி கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் எனக் கூறி நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கினால் மிகப்பெரிய அவதூறுகளைச் சந்தித்த, வழக்கில் தொடர்புடையவர் எனக் கூறப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவருமான முன்னாள் பிரதமர் […]

மேலும்....

அய்ன்ஸ்டின் கடிதம்

    (பிறந்த நாள்: 04.01.1643) 2008 மே 15 அன்று லண்டனில் மேஃபேர் எனும் இடத்தில் புளும்ஸ்பரி ஏலக் கடையில் விஞ்ஞானி அய்ன்ஸ்டின் ஜெர்மனி மொழியில் எரிக்குட்கிண்ட் எனும் மெய்யறிவாளருக்கு 1954 ஜனவரி மூன்றாம் தேதியிட்ட கடிதங்கள் இரண்டு லட்சம் பவுனுக்கு விற்கப்பட்டன. அக்கடிதத்தில் அய்ன்ஸ்டின் எழுதியிருப்பதாவது: என்னைப் பொறுத்த வரையில், கடவுள் என்னும் சொல் மனிதரின் நலிவின் (Weakness) வெளிப்பாடு என்றும், விளைவு என்றும் கருதுகிறேன். பைபிள் என்பது பெருமைக்குரிய ஆனால், நாகரிகம் அடையாத […]

மேலும்....