அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் அறிவிப்பு

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு (10.3.2019 – 10.3.2020) ஓராண்டு முழுவதும் கொள்கைப் பிரச்சார விழாவாக நடைபெறும். அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார் ஆகியோர் பெயரில் விருதுகளும் வழங்கப்படும். – சென்னை விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி (10.3.2018)

மேலும்....

பெண்ணியம் சார்ந்த பெரியாரின் சிந்தனைகள் அனைத்து மொழியிலும் வரவேண்டும்!

மகளிர் முன்னேற்றத்திற்காக எப்படி யெல்லாம் தந்தை பெரியார் பாடுபட்டார் என்பதை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்  வியாழனன்று (8.3.2018) காலை மாநிலங்களவையில் சர்வதேச மகளிர் தினம் சார்ந்து உரையாற்றுகையில், பேசியதாவது: சர்வதேச மகளிர் தினம் என்பது ஒரு சடங்கு போன்று இருந்திடக் கூடாது. கடந்த 60-70 ஆண்டுகளில் பெண்களின் வாழ்க்கையில் சற்றே முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஆனால் மிகவும் அற்ப […]

மேலும்....

குடிஅரசு தரும் அரிய தகவல்கள்-10

சுயமரியாதை இயக்கச் சாதனை   தலைவர் தந்தை பெரியார் அவர்களுக்கு பார்ப்பனர் ஒருவரால் 1944இல் எழுதப்பட்ட மொட்டைக் கடிதமும், அதையொட்டிய தோழர் மாப்பிள்ளையன் கடிதமும், அந்நாளில் இயக்கம் ஏற்படுத்திய எதிரொலி எத்தகையது என்பதை தெளிவாக விளக்குவதாக உள்ளது. சுவைமிக்க இவ்விரு பழைய கடிதங்களும் தந்தை பெரியார் அவர்கள் வசமிருந்தவைகளிலிருந்து இங்கு வெளியிடப்படுகிறது. ராமசாமி நாயக்கருக்கு பட்டுக்கோட்டை வாசி எழுதிக் கொண்டது. தாங்கள் 12.3.1944இல் இவ்வூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தாங்கள் காலித்தனமான செய்கையில் இறங்கி வேலை செய்யுமாறு இவ்வூர் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…

நூல்: தமிழகத்தில் சாதி உருவாக்கமும்  சமூக           மாற்றமும் (பொ.ஆ.800-1500) ஆசிரியர்: நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. கைப்பேசி: 044-26251968, 26258410, 26241288. மின் அஞ்சல்:  info@ncbh.in பக்கங்கள்: 84, விலை: ரூ.70/-   புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும் குப்தர்/வாகாடகர் மரபில் ஓம்படைக்கிளவிகள் (ஓம்படைக்கிளவி:  கையடை வாக்கு, பெரியோர் சொல்லும் புத்தி; ஓம்படை: காவல், கையடை; ஓம்படல்: […]

மேலும்....

பறை – 4

– முனைவர் ப.வளர்மதி பறையில் செய்தி கூறிய முறை பறையில் செய்தியைத் தெரிவிப்பதற்குக் குறிப்பிட்ட இசைப்பு முறையை கையாண்டிருக்க வேண்டும். இன்றும் பறை அடிக்கும் இசைப்பைக் கொண்டு தொலைவில் உள்ள மக்கள் இறப்பு, திருமணம், திருவிழா, பிற கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை அறிந்து கொள்கின்றனர். சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் வஞ்சிக் காண்டத்து காட்சிக் காதையில் நீண்ட பறை செய்தியை அறிவித்துள்ளனர். சேரன் செங்குட்டுவனின் ஆட்சியின்போது சேரநாட்டுத் தலைநகரான வஞ்சியில் பிறநாட்டு ஒற்றர் இருந்தனர் என்றும், அவர் தம் […]

மேலும்....