பெரியாரும் ஜீவாவும்
வழக்கறிஞர் இரா.அருணாசலம் உயிர் இனங்களில் உயர்வாகக் கருதப்படுவது மனித இனமே. அச்சிறப்பிற்குக் காரணம் மனிதன் பெற்றுள்ள சிந்திக்கும் ஆற்றல் தான்.ஒரு மனிதன் தன்னைப் பற்றியும், தன் குடும்பம், சுற்றம், சமூகம், நாடு, உலகம் என பல்முனைப்புகளில் தன் சிந்தனைகளைச் செலுத்துவது இயல்பாகும். அவற்றுள் சமூகம் மற்றும் உலகம் பற்றிய சிந்தனை முனைப்போடு செயல்படுபவர்களே தலைவர்களாகப் பரிணமிக்க முடியும். அந்த வகையில் வந்த தலைவர்கள்தான் தந்தை பெரியாரும், தோழர் ப.ஜீவானந்தமும். சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட காலகட்டத்தில்தான் […]
மேலும்....