குமரிக்கண்டம் பற்றிய வரைபடங்களும் குற்றம் சுமத்தும் கூட்டமும்

நூல் குறிப்பு நூல் பெயர் : கடலடியில் தமிழர் நாகரிகம் ஆசிரியர் : என். நந்திவர்மன் வெளியீடு :உலகத் தமிழாராய்ச்சி  நிறுவனம், தரமணி, சென்னை. பக்கங்கள் : 116; விலை : ரூ.55/- உருசிய ஆய்வறிஞர் அலைக்சாண்டர் கொந்திராதோவ் எழுதிய The Riddle of Three Oceans (1974) நூலின் தமிழாக்கம் 1981இல் நடந்த உலகத் தமிழ் மாநாட்டில் வெளியிடப்பட்டது. தமிழின் தாயகம் கடல் கொண்ட குமரிக்கண்டமே என மொழி நூலறிஞர் தேவநேயப் பாவாணர் முழங்கினார். பொள்ளாச்சி […]

மேலும்....

அறிவும் மானமும்

நூல் : மனித உரிமைப் போரில்  பெரியார் பேணிய அடையாளம் ஆசிரியர் : பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான் வெளியீடு : பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் திடல், சென்னை _ 600 007.  பக்கங்கள் : 192 விலை : ரூ.180/ _- உயிர்கள் பலவற்றுள் மனிதனின் தனித் தன்மை யென்ன? மனித வாழ்வின் சிறப்பு யாது? அது சிறப்படை வது எவ்வாறு? எதை நோக்கி, எப்படிப் பயன் தந்தும் பயன் பெற்றும் வாழ்வது? […]

மேலும்....

பெரியாரின் மனித உரிமைப் போராட்டங்களும் பலன்களும்

  தந்தை பெரியார் எந்தப் பொருளாயினும் அதன் சாதக, பாதகங்கள் என அடிமட்டம் ஆணிவேர் வரை சென்று ஆய்வு செய்தவர். போராட்டங்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என நடத்தியவர் அல்லர். தந்தை பெரியார் பங்கு கொண்டு தலைமையேற்று நடத்திய போராட்டங்கள் எல்லாம் சமூகநீதிக்கான, ஜாதி ஒழிப்புக்கான, தீண்டாமை ஒழிய, மனித உரிமையை நிலைநாட்ட, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்து என நடத்தப்பட்டவை. அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க மானுட சமுதாய சிக்கல்களை ஈரோட்டுக் கண்ணாடி என்பாரே தமிழர் தலைவர் […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

பாரதி ஜாதி ஒழிப்புப் போராளியா ? நூல்  பெயர் : ஆர்.எஸ்.எஸ்.முன்னோடி பாரதி  ஆசிரியர் : மஞ்சை வசந்தன்  வெளியீடு : திராவிடர் கழக(இயக்க)  வெளியீடு  – முதல் பதிப்பு 2022 விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு : ஜனவரி 2024  பக்கங்கள் : 120; விலை : ரூ.120/- பாரதி கடயத்தில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் பாரதியும், நாராயணப் பிள்ளையும் கலப்புத் திருமணம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று நாராயணப் பிள்ளை, பாரதி, நாம் இருவரும் எவ்வித […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்!

நூல்: ‘ஆரிய மாயை’ ஆசிரியர்: அறிஞர் அண்ணா பேராசைப் பெருந்தகையே போற்றி! பேச நா இரண்டுடையாய் போற்றி! தந்திர மூர்த்தி போற்றி! தாசர்தம் தலைவா போற்றி! வஞ்சக வேந்தே போற்றி! வன்கண நாதா போற்றி! கொடுமைக் குணாளா போற்றி! கோழையே போற்றி, போற்றி! பயங்கொள்ளிப் பரமா போற்றி! படுமோசம் புரிவாய் போற்றி! சிண்டுமுடிந் திடுவோய் போற்றி! சிரித்திடு நரியே போற்றி! ஒட்டுவித்தை கற்றோய் போற்றி! உயர் அநீதி உணர்வோய் போற்றி! எம் இனம் கெடுத்தோய் போற்றி! ஈடில்லாக் […]

மேலும்....