முற்றம்
குறும்படம் உதஞ்சலி ஒன்றாக இருந்த ஒரு நாடு பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து போகும்போது தனி மனிதர்களுக்கு எழுத இயலாத நினைவுத் துயர்கள் நேரிடலாம். அது பெரும்பாலும் பதிவு செய்யப்படாமலேயே போய்விடும். பொது நன்மைக்காக என்ற தளத்தில் இதெல்லாம் அடிபட்டுப் போய்விடும். இந்தக் கருத்தைத்தான் ‘உதஞ்சலி’ என்ற குறும்படம் அருமையாகப் பதிவு செய்திருக்கிறது. உதஞ்சலி என்பது பாகிஸ்தானின் ஒரு சின்னஞ்சிறு கிராமம். அதில் பிறந்து வளர்ந்த ஒரு பெண் பிரிவினையின்போது, அந்தக் கிராமத்தில் இருந்து தனக்கான இனிமையான நினைவுகளோடு […]
மேலும்....