முற்றம் : குறும்படம்

 Daro Mat (Dont Be Afraid) சம்பிரதாயங்கள் எங்கு, எப்போது, யாரால் உடையும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் நிச்சயமாக உடையும். இது ஆருடம் அல்ல! நாகரிகம் வளர, வளர அநாகரிகம் தளர்கிறது அவ்வளவுதான். தேர்வு எழுவதற்கு சில நாட்களே உள்ள நிலையில் ஒரு பெண் திருமணம் செய்துகொள்ள வைக்கப்படுகிறாள். வழக்கம்போல மாமியார் மருமகளை தவறாகப் புரிந்துகொண்டு, ராசியில்லாதவள் என்று கரித்துக் கொட்டுகிறாள். அது சமயம் கணவனுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. அந்தச் சூழலிலும் அந்தப் பெண் […]

மேலும்....

முற்றம் : வாசகர் மடல்

மானமிகு ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். சிந்தனைக்கு விருந்தளித்து, செயல்படுத்தத் தூண்டும் அரிய கட்டுரைகளைத் தாங்கி, பகுத்தறிவுக் கருவூலமாக வெளிவந்திருக்கும் ஜூலை 16-31 இதழில் படிப்போரின் சிந்தனையை முதலில் கவருவது, தங்களின் தலையங்கமே! வெறும் 3 விழுக்காடே உள்ள உயர்ஜாதியினருக்கு, 10 விழுக்காடு ஒதுக்கி இருப்பது மாபெரும் மோசடி. ‘இதுசமயம் தவறினால் மறுசமயம் வாய்ப்பது அரிது!’ என்று, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள காரியமாற்றி வருகிறார்கள். அஞ்சல் துறைக்கான தேர்வை ஆங்கிலம், இந்தி மொழிகளிலேயே எழுத வேண்டுமென்கிற மத்திய […]

மேலும்....

முற்றம் : நூல் அறிமுகம்

தலைப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பெரியார் முழக்கம் தொகுப்பாசிரியர்: கு.வரதராசன்,   பேராசிரியர் தங்க.பிரகாசம் வெளியீடு:    கவிமாறன் பதிப்பகம்,                     36, முதன்மைச் சாலை,                                                                    பூலாம்பாடி – 621110.                     வேப்பந்தட்டை வட்டம்,                     பெரம்பலூர் மாவட்டம். பக்கங்கள்: 160  நன்கொடை: ரூ.100/- இருபதாம் நூற்றாண்டின் ஈடு இணையற்ற சிந்தனையாளரான தந்தை பெரியார் தத்துவவாதியாக மட்டுமல்லாமல், அந்தத் தத்துவத்தை பயன்படுத்தி சமத்துவ அறிவுடைய சமுதாயத்தை கட்டி எழுப்ப ஒரு இயக்கத்தை உருவாக்கி, இயக்கத்துக்கான கொள்கைத் திட்டங்களை வரையறுத்தவர். […]

மேலும்....

முற்றம் : குறும்படம்

(நெருங்கிய நண்பர்கள்) BESTIE தங்களின் நிறைவேறாத விருப்பங்களை பெற்றோர் தன் பிள்ளைகளின் மீது திணிப்பது இன்றும் தொடரத்தான் செய்கிறது. பெரிதாக மாற்றம் வந்துவிடவில்லை. முக்கியமாக கல்வித்துறையில்! சம்பந்தப்பட்ட மாணவர்களின் மன உளைச்சல்களுக்கு மாற்று பெரும்பாலும் இல்லாமலேயே போய்விடுகிறது. அப்படிப்பட்ட ஒரு மாணவனின் மன உளைச்சளை சிந்திக்கும்படியும் ரசிக்கும்படியும் சொல்லி, அதற்குத் தீர்வும் சொல்ல முயற்சித்திருக்கிறது BESTIE (நெருங்கிய நண்பர்கள்) குறும்படம். நட்பு முதலில் தன்னை விரும்ப வைக்கிறது. அதன்மூலம் தன்னம்பிக்கையைத் தருகிறது. அதன்மூலம் கல்வியைக் கற்றுக்கொண்டே நாம் […]

மேலும்....

வாசகர் மடல்கள்

பரங்கிப்பேட்டை, 9.5.2019 உயர்திரு ‘உண்மை’ ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்! விழிப்புணர்வின் கருவாக வெளிவந்து கொண்டிருக்கும் தங்கள் இதழுக்குப் பாராட்டுகள்! மே 1-15, 2019 ‘உண்மை’ இதழில், “திரு.ஆறுகலைச்செல்வன் அவர்கள் எழுதிய ‘பிறந்த நாள்’ என்ற சிறுகதை சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டுகிறது. குழந்தை கேட்கும் பகுத்தறிவான கேள்விகளுக்கு பதில் கூற முடியாத பெற்றோர்களின் தவிப்பை அருமையாக வெளிப்படுத்தியுள்ளார். கட்டுக்கட்டாக பணம் பெற்ற அர்ச்சகரின் மதிகெட்ட சொல் மற்றும் ஆதரவற்ற சிறுவனின் நன்றிக் கடன் இவற்றை சிறப்பாகக் கூறியுள்ளார்.  பிறந்த […]

மேலும்....