தமிழ் இணையக் கல்விக் கழகம்

தமிழ் இணையக் கல்விக்கழகம் (முந்தைய பெயர் : தமிழ் இணையப் பல்கலைக்கழகம்) உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களின் மரபுகளையும் பண்பாட்டையும் காக்கவும் அவர்களது இலக்கியத் தொடர்பினை நீட்டிக்கவும் 17 பிப்ரவரி 2001ஆம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் டாக்டர் கலைஞரால் நிறுவப்பட்டது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில் இதற்கான அறிவிப்பினை அப்பொழுதைய தமிழ் நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அறிவிப்பின் செயல் வடிவம். இந்தியாவில் இணையவழியே கல்வி வளங்களையும் வாய்ப்புகளையும் […]

மேலும்....

தலைமுறைக்காக தண்ணீரைச் சேமியுங்கள்

கேப் டவுன் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான கேப்டவுன். அதன் அரசாங்கம் ஏப்ரல் 14, 2023க்குப் பிறகு தண்ணீர் வழங்க இயலாமையைக் காட்டியதால், உலகின் முதல் தண்ணீர் இல்லாத நகரமாக அறிவிக்கப்பட்டது. அங்கு குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பெட்ரோல் வழங்கும் நிலையங்களுக்குச் சென்று பெட்ரோல் வாங்கும் விதம் போல கேப்டவுனில் 25 லிட்டர் தண்ணீர் கேன்களில் மட்டுமே தண்ணீர் கிடைக்கும். மேலும் தண்ணீர் கேட்பவர்களையோ, கொள்ளையடிப்பவர்களையோ சமாளிக்க […]

மேலும்....

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் மறைவு : 21.4.1964

‘‘வள்ளுவரைவிட புதுமையான புரட்சி யான கருத்துகளை- மக்களை பகுத்தறிவு வாதிகளாக்கக்கூடிய கவிதைகளை எழுதி யவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். அவரது கவிதைகள் மனிதனை சிந்திக்கத் தூண்டுகின்றன. ஒவ்வொரு துறையிலும் சிறந்த கருத்துகளை நம்முடைய இயக்க முறையைவிட தீவிரமாகக் கூட எடுத்து விளக்கி இருக்கிறார். கடுகளவு அறிவுள்ளவன் கூட அவர் கவிதையைப் படித்தால் முழுப் பகுத்தறிவுவாதியாகிவிடுவான்.’’ – தந்தை பெரியார் (’விடுதலை’ 29.04.1971)

மேலும்....

அரசியலுக்கு வந்தது ஏன்? அண்ணா அறிவிப்பு!

“என்னுடைய நண்பர்கள் எல்லாம், நான் பிரிந்து சென்று விட்டேன் என்று குறிப்பிட்டார்கள். இருக்க வேண்டிய கடினமான நாட்களில் இருந்தேன். பிரிந்தேன் என்பது கூட தவறு. இந்த நாடு, அரசியலை நமக்கு நேர் மாறான கருத்துடையவர்களிடம் கொடுத்து விட்டு அவர்களுக்கு நாம் ஆளாகி இருப்பதைப் போக்க வேண்டும் என்பதற்காக, அரசியலில் நுழைந்து அதனைக் கைப்பற்றியும் இருக்கிறேன். . . . . . இவரது கொள்கைகளை நிறைவேற்ற என்னால் இயன்றவரை பாடுபடுவேன். இந்த ஆட்சியால் பயனில்லை, எதுவும் செய்ய […]

மேலும்....

“ஹிந்தி தேவையில்லை!” சுந்தர்பிச்சை அறிவிப்பு…

தமிழர் ‘சுந்தர்பிச்சை’யின் ஆண்டு வருமானம் 176 கோடி ரூபாய்… அவருக்குத் தமிழும் ஆங்கிலமும் மட்டுமே தெரியும்… ஹிந்தி மருந்துக்கும் தெரியாது… ஹிந்தி தெரிந்திருந்தால் மும்பையில் அதிகபட்சமாக மாதம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் -_ ஏதோ ஒரு ஏனோ -தானோ அடிமை வேலையில் இருந்து கொண்டு பட்ஜெட் வாழ்க்கை வாழ்ந்திருப்பார் என்பதே உண்மை… ஹிந்தியில் கேள்வி கேட்ட ஒரு செய்தியாளரைப் பார்த்து, சுந்தர்பிச்சை கூறுகிறார்: “எனக்கு ஹிந்தி தெரியாது; கேள்வியைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே கேளுங்கள்” […]

மேலும்....