தகிக்கும் தாய்மனப் புழுக்கங்கள்!

… திருப்பத்தூர் ம.கவிதா … மனநலம் எவ்வழியோ அவ்வழியே உடல்நலம் என்பதை ஊரில் எத்தனை பேர் உணர்ந்தோம் என்பது விளங்கவில்லை! தலை வலி, வயிறு வலி என்று தனித்தனியே அந்தந்த மருத்துவர்களிடம் மருத்துவம் பார்க்க ஓடும் நாம், “எனக்கென்ன பைத்தியமா?” என்று வீம்பு காட்டாமல் மனநல மருத்துவர்களிடம் சென்று மனம் விட்டுப் பேசி தீர்வு காணுதலையும் இயல்பாக்கிக் கொள்ள வேண்டும். நிற்க, இப்போது சொல்ல வருவது இன்னொன்று! அதிகமாகப் படம் பார்க்கும் பழக்கம் இல்லாவிட்டாலும் ஆழமான தாக்கங்களை […]

மேலும்....

ஜீவா என்னும் சினிமா – பலே! பலே!!

– மின்சாரம் திரைப்படம் பார்ப்பவர்கள் ஜீவா என்னும் திரைப்படத்தைப் பார்த்திடப் பரிந்துரைக்கின்றோம். என்ன, விடுதலை திரைப்படத்தைப் பார்க்கச் சொல்லுகிறதா என்று புருவத்தை உயர்த்த வேண்டாம்! படமே பார்ப்பதில்லை என்றால், அது வேறு; படம் பார்ப்பவர்களாக இருந்தால் இந்தப் படத்தைப் பார்த்தே தீர வேண்டும். கிரிக்கெட் என்பது எப்படி முழுக்க முழுக்கப் பார்ப்பனர்களின் சுரண்டல் கிடங்காக இருக்கிறது என்பதைத் தோலுரித் துக் காட்டியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன். உண்மையிலேயே இது ஒரு படம் அல்ல – சமூகத் தொண்டு- விழிப்புணர்வும்கூட! […]

மேலும்....

மெட்ராஸ் – உண்மையில் ஒரு மாறுபட்ட முயற்சி

சென்னையின் திருவொற்றியூர், வேளேச்சேரி, திருமங்கலம் போன்ற இடங்களில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன், வெளியில் இருந்து வருகிற மக்கள் பார்க்கும் சென்னையின் பொதுமனம் எப்போதும் வேறானதாகவே இருக்கிறது, உண்மையில் அவர்கள் ஒருபோதும் சென்னையின் இதயத்தைப் பார்த்ததில்லை, சென்னையின் இதயம் அதன் உட்புறமான தெருக்களில், நெடிய உப்புக் காற்றடிக்கும் கடற்கரைக் குடிசைகளில், ஒன்று கூடி விளையாடும் பொதுவிடங்களில் என்று அலாதியானது.

மேலும்....

எங்கள் வாழ்வியலும் ‘அழகியல்’ தான் – மெட்ராஸ்

இந்து சமூகம் தலித்துகளின் மேல் சுமத்தி வைத்திருக்கின்ற ‘இழி நிலை’ மிக மோசமானது,
தலித்தாக இருப்பின் ஒரு ‘மாநில முதல்வரானாலும்’ அவர் கோவிலுக்கு வந்து சென்றபின் தூய்மை படுத்த சிறப்பு பூசைகள் நடத்தப்படுகின்றன.
தலித் மக்களின் இருப்பிடத்தை குறித்து ‘ஹவுசிங் போர்டுல இருப்பவன் என்றும் ‘பக்கத்துல ஹவுசிங் போர்டு இருக்கு அது தான் ஒரே பிரச்சினை’என்பதுமாகவும் ,

மேலும்....

மெட்ராஸ் : பாராட்டுக்குரிய இயக்குனர் ரஞ்சித்

மெட்ராஸ்..

நகரத்து சேரிகளுக்கும் கிராமத்து சேரிகளுக்கு நிறைய வித்தியாசங்கள் உண்டு. நகரங்களில் ஒப்பீட்டளவில் பணப்புழக்கம் அதிகம். ஆண்டைகள் வெவ்வேறு விதமான முகமூடிகளோடு திரிவார்கள். ஆனால் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதில் மாற்றமில்லை. வடசென்னை மக்களை தலித், தலித் அல்லாதோர் என பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு அவர்கள் வாழ்க்கை தரம் இருக்கிறது.

மேலும்....