அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு 317

ஆந்திராவில் கோரா நூற்றாண்டு விழா !  – கி. வீரமணி தந்தை பெரியார் 125ஆம் பிறந்தநாள் விழா 30.10.2003 அன்று மாலை 6:30 மணிக்கு மனிதநேய நண்பர்கள் குழு சார்பாக சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. 6:30 மணிக்கு கலைச்செல்வம் டி.கே. கலா குழுவினரின் இன்னிசையோடு விழா தொடங்கியது. அடுத்து மனிதநேய நண்பர்கள் குழு செயலாளர் கா.ஜெகவீரபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தியபின் சென்னை மனிதநேய நண்பர்கள் குழுத் தலைவர் இரா.செழியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (316) – ‘‘இந்தியா டுடே’’ இதழுக்குப் பேட்டி!

– கி. வீரமணி 24.8.2003 கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மு. தியாகராஜன் தலைமை ஆசிரியை கி. விஜயகுமாரி ஆகியோரின் இளைய மகன் தி. கதிரவனுக்கும் (அன்பு ஆப்செட் உரிமையாளர்) வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த விருப்ப ஓய்வு பெற்ற கணக்காளர் சா.நாகராசன் – ராணி ஆகியோரின் மகள் நா. சங்கீதா இவர்களின் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவை கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கே.எம். நடேசா திருமண மண்டபத்தில் 24.8.2003 ஞாயிறு காலை 10:00 […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (315)

கொள்கை அடிப்படையிலேதான் ஆதரவும் எதிர்ப்பும். – கி, வீரமணி 28.6.2003 மாலை 6:00 மணிக்கு சென்னை திரைப்பட வர்த்தக சபை (பிலிம் சேம்பர்) மன்றத்தில் இலக்கிய வீதி அமைப்பின் வெள்ளிவிழா நிறைவும் சொல்கேளான் கவிதைகள் (ஏ.வி. கிரியின்) நூல் வெளியீட்டு விழாவும் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவிற்கு நாம் தலைமை ஏற்று உரையாற்ற, நூல் வெளியீடு நடைபெற்றது. இலக்கியவீதி இனியவன் வரவேற்புரையாற்றினார். சொல்கேளான் கவிதை நூலை வலம்புரிஜான் வெளியிட, பார்வையற்ற சகோதரி செல்வி சுப்புலட்சுமி நூலைப் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (315)

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (315)திண்டுக்கல் திராவிடர்எழுச்சிமாநாடு -கி.வீரமணி தஞ்சாவூரில் 23.4.2003 அன்று மாலை 6:00 மணிக்கு பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமநாதன் மன்றத்தில் ‘உலகப் புத்தக நாளை’ முன்னிட்டு இராமாயண ஆராய்ச்சி நூல் அறிமுக விழாவும், பெரியாரியல், வால்மீகி இராமாயண சம்பாஷணை, சேரன்மாதேவி குருகுல போராட்ட வரலாற்றுச் சுவடுகள் ஆகிய நூல்களின் ஆய்வுரை விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்டு, பண்டித இ.மு. சுப்பிரமணியபிள்ளை எழுதிய நூலை நாம் வெளியிட்டு […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…- இயக்க வரலாறான தன் வரலாறு (314)

பட்டம் பெற்றமைக்கு பாராட்டு விழாக்கள்! கி.வீரமணி காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் எமக்களித்த மதிப்புறு முனைவர் பட்டம் குறித்து, தமிழ்நாடு முழுவதும் தலைவர்களும், தொண்டர்களும் பொதுமக்களும் பெருமையும் மகிழ்வும் கொண்டதை எம்மால் அறிய முடிந்தது. அவற்றுள் ஒன்று, திருச்சி துவாக்குடி வீகேயென் தொழில் நிறுவனத்தின் உரிமையாளர் பொறியாளர் எல். கண்ணப்பன் அவர்கள் காட்டிய உணர்ச்சியும் செயல்பாடும். எனக்கு இன்ப அதிர்ச்சியைத் தந்தது. தங்கள் வீட்டில் நடைபெறுகிற மகிழ்ச்சிகரமான விழாவாக, அதனை மிகவும் தடபுடலாகக் கொண்டாடினார்! காரைக்குடியில் வீகேயென் […]

மேலும்....