அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (308

120 இணையருக்கு சுயமரியாதைத் திருமணம் கி.வீரமணி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் 30.7.2002 அன்று ‘தமிழர் உண்மை வரலாறு’ நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்வில் நாம் கலந்துகொண்டு, நூலை வெளியிட, ‘ஜெம் கிரானைட்ஸ்’ ஆர். வீரமணி பெற்றுக்கொண்டார். நிறைவாக நூலின் நோக்கம், உள்ளடக்கம் குறித்து சிறப்புரையாற்றினோம். விசாகப்பட்டணத்தில் சர்தார் கோது லட்சண்ணா அவர்கள் பெயரில் அமைந்துள்ள சர்தார் கோது லட்சண்ணா ஒடுக்கப்பட்டோருக்கான அமைப்பு (Gothu Latchanna Organisation for weaker sections) சார்பில், 16.8.2002 […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்: பொது எதிரியை முன்னிறுத்துவோம்!

கே: வானூர்தி நிலையங்களையும் குத்தகைவிட முடிவெடுத்துவிட்டார்கள்! ஒன்றிய பா.ஜ.க. அரசின் இம்முடிவு பற்றித் தங்கள் கருத்து என்ன? – கோவர்தன், வையாவூர். ப: இந்தத் திட்டத்தின்கீழ் ‘சர்வம் கார்ப்பரேட்மயம்’ _குறிப்பாக, அடானி, அம்பானி,டாடா மயம் விமான நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் எல்லாம் குத்தகை என்பது ஒருபுறம்; இடஒதுக்கீட்டை ஒழிக்கும் தனியார்துறை ஆதிக்கம் மறுபுறம். கேட்டால், விற்கவில்லை குத்தகைக்கு விடுகிறோம் என்றநிலை. நாட்டையே குத்தகை விடாமல்இருந்தாலொழிய _ 2024 தீர்வு ஏற்பட்டால் ஒழிய, நாடு மிக வேகமான கீழிறக்கம் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (307)

தத்துவக் கவிஞர் குடியரசு படத்திறப்பு கி.வீரமணி 29.1.2002 செவ்வாய் இரவு 12:50 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் நானும் எனது வாழ்விணையர் திருமதி மோகனா அவர்களும் 30.1.2002 அன்று காலை 7.30 மணிக்கு சிங்கப்பூர் விமான நிலையம் சென்றடைந்தோம். கழகக் கறுஞ்சட்டைக் குடும்பத்தினர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கரூர் கே.ஆர். கண்ணையன் அவரது செல்வன் பொறியாளர் க. ரங்கராஜ், இலியாஸ் ஆகியோர் வரவேற்றனர். தோழர்களுடன் சிறிது நேரம் உரையாடிவிட்டு நேரே பாசரீஸ் பகுதியில் உள்ள இராஜராஜன் […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்…இயக்க வரலாறான தன் வரலாறு (306)

டில்லி பெரியார் மய்யம் இடிப்புக்கு சைதையில் வி.பி.சிங் கலந்துகொண்ட கண்டனக் கூட்டம்! கி.வீரமணி டில்லியில் பெரியார் மய்யம் இடிக்கப்பட்டதைக் கண்டித்து சென்னை சைதாப்பேட்டையில் நடந்த கண்டனப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள மேனாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள், 15.12.2001 அன்று சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அங்கு எனது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அன்று மாலை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்தில் வி.பி.சிங் அவர்கள் ஆற்றிய உரை உணர்வுபூர்வமானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது. பெரியார் மீதும், நமது இயக்கத்தின்மீது […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… தென்மாவட்ட தி.க. கொள்கை விளக்க மாநாடு

கி.வீரமணி திராவிடர் கழகத்தின் நீண்ட நாள் தொண்டரும் தந்தை பெரியாரின் தீவிரப் பற்றாளரும் நீங்கா அன்பு கொண்டவருமான மறைந்த பே.தேவசகாயம் அவருக்கு மரியாதை செலுத்த 6.-6.-2001 அன்று மதியம் 1:30 மணியளவில் மதுரை சென்றேன். என்னுடன் பொருளாளர் கோ.சாமிதுரை என் வாழ்விணையர் திருமதி மோகனா ஆகியோரும் வந்திருந்தனர். நாங்கள் மறைந்த பெரியார் பெருந் தொண்டரின் உடலுக்கு மாலை வைத்து மரியாதை செய்த பின் அவரது துணைவியார், மகன் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினோம். உரத்த நாட்டிற்கு அருகிலுள்ள […]

மேலும்....