உங்களுக்குத் தெரியுமா ?

மோட்சம் அடைவதற்காக நீரிலோ நெருப்பிலோ விழுந்து சாக வழி செய்யும் மகாப்ருஸ்நானம் என்ற இந்து மதக் கொடுமையை பிரிட்டிஷ் ஆட்சிதான் சட்டம் போட்டு ஒழித்தது என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1940ஆம் ஆண்டும் அதன்பிறகு 1942ஆம் ஆண்டும் கவர்னரும், வைஸ்ராயும் தமிழகத்தில் ஆட்சி அமைக்க வருமாறு இரண்டாவது முறையாக வேண்டியும், அதை தந்தை பெரியார் ஏற்க மறுத்து, பதவியைத் துச்சமென உதறித் தள்ளினார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

1951இல் தந்தை பெரியார் நடத்திய வகுப்புரிமைப் போரின் காரணமாகத்தான் இந்திய அரசியல் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

என்.எஸ். கிருஷ்ணன் மறைவு : 30.8.1957

“இனி அவர் செத்தாலும் சரி. அவரது பணம், காசெல்லாம் நழுவி ”அன்னக்காவடி கிருஷ்ணன்” ஆனாலும் சரி, நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால் அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டாததாக ஆகிவிடும்.” – தந்தை பெரியார் (‘குடிஅரசு’ 1.11.1944)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா

நோயினால் வாடிக்கொண்டிருக்கும் ஒருவனை, மோட்சம் அடைவதற்காக கங்கை நீரில் மூழ்கடித்துப் பார்ப்பனப் புரோகிதர்கள் சாகடித்து வந்தார்கள் என்பதும், 1863ஆம் ஆண்டுதான் இதை அரசு உத்தரவு போட்டுத் தடுத்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....