தகவல் களஞ்சியம்
பெரிய துறைமுகம் உலகில் அதிக சரக்குகளைக் கையாள்வதன் அடிப்படையில் உலகின் பெரிய துறைமுகமாக சீனாவின் ‘ஷாங்காய்’ துறைமுகம் விளங்குகிறது. இது சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ளது. இது 2010ஆம் ஆண்டு சிங்கப்பூர் துறைமுகத்தைப் பின்னுக்குத் தள்ளி உலகின் பிசியான துறைமுகம் எனப் பெயர் பெற்றது. இந்தத் துறைமுகம் 2016ஆம் ஆண்டு 370 கோடி ‘டிஇயூ’க்களைக் கையாண்டது. ‘டிஇயூ’ என்றால் ‘டுவென்ட்டி பூட் ஈக்வலன்ட் யூனிட்’ ஒரு கப்பலில் சரக்கு சுமக்கும் திறனை அளவிடப் பயன்படுகிறது. இது ஆறு, […]
மேலும்....