உணவுப் பழக்கம் : விதையில்லா கனிகள் வேண்டாம்!
விதையில்லா “SEEDLESS” கனிகள் கடந்த முப்பது ஆண்டுகளாக பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. மக்களும் அதைப் பெரிதும் விரும்புகிறார்கள். காரணம் அதன் சுவை சற்று அதிகமாக உள்ளது. இரண்டாவது விதையில்லாமல் மெல்வதற்கு சுலபமாக உள்ளது போன்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவை எந்த அளவிற்கு உடலுக்கு ஆரோக்கியமானவை என்பதை பலரும் சிந்திப்பதில்லை. மலட்டுத் தன்மைக்கும் விதையற்ற உணவுகளுக்கும் தொடர்பு உண்டு. விதையில்லா திராட்சை, பேரீச்சம்பழம், பப்பாளி என இப்பொழுது எளிதாகக் கிடைக்கிறது. இதையெல்லாம் தவிர்ப்பது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை அளிக்கும். […]
மேலும்....