திருவள்ளுவர் ஆண்டு வரலாறு
தமிழ் வரலாற்றுப் பெருமையைச் சுட்டும் முறையில் தமிழில் தொடர் ஆண்டு மேற்கொள்ளப்படாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். திருவள்ளுவர், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும், அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிற்கு ஆங்கில […]
மேலும்....