அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா? (53) :ஆணின் விந்தை அருந்தினால் கருத்தரிக்குமா?
நேயன் “சப்தரிஷிகளின் மனைவியரைக் கண்டு மோகித்த அக்கினி தேவன் விரகதாபத்தால் வருந்தினான். அவன் நிலையைக் கண்ட கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அவனை அடைந்து அவன் விரகத்தைப் போக்கினர்.’’ என்கிறது இந்துமதம். நெருப்பு என்பது ஓர் ஆற்றல். அது தன்னைச் சேர்வோரை எரிக்கும். அப்படியிருக்க நெருப்புக்கு காமம் வந்தது, அது பெண்களுடன் உடலுறவு கொண்டது என்கிற இந்து மதக் கருத்து அசல் மடமையல்லவா? “பிரம்மாவின் புத்திரன் குசன். அவன் மகன் குசநாபன். அவனுக்கு -நூ-று பெண்கள். அதி அற்புதமாக […]
மேலும்....