தகவல் களஞ்சியம்
கரப்பான்பூச்சியால் தலை இல்லாமல் 9 நாள்கள் உயிருடன் இருக்க முடியும். பிறகு, பட்டினியால்தான் இறக்கும். ****** மனித இதயம் சராசரியாக தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாகத் துடிக்கிறது. இதயம் தினமும் 2000 கேலன் ரத்தத்தைப் பம்ப் செய்து உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்புகிறது. உங்கள் உடலின் அத்தனை ரத்தக் குழாய்களையும் ஒன்றுக்கு அடுத்து ஒன்று என்று நீட்டினால் அது மொத்தம் 60000 மைல் தூரத்திற்குப் பரவும். ****** கடமான் (Cuttle Fish) மீனிற்கு மூன்று இதயங்கள் உள்ளன. கடலில் […]
மேலும்....