இயக்க வரலாறான தன் வரலாறு(233) : திருப்பந் தந்த திருச்சி மாநாடுகள்!
அய்யாவின் அடிச்சுவட்டில் கி.வீரமணி 4.10.1988 அன்று இந்தியாவில் பார்ப்பன நாயகம் குறித்து ‘இல்லஸ்டிரேட்டட் வீக்லி’ ஏட்டுக்கு பேட்டியளித்தேன். அப்போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு கீழ்க்கண்டவாறு பதில் அளித்தேன். கேள்வி: 1941ஆம் ஆண்டு முதல் பார்ப்பனர்களை எதிர்த்து திராவிடர் கழகம் போராடி வருகிறது. நீங்கள் ஏன் பார்ப்பனர்களை அந்த அளவுக்கு வெறுக்கிறீர்கள்? பதில்: நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில் நாங்கள் பார்ப்பனர்களை வெறுக்கவில்லை. பார்ப்பனிய அமைப்பை எதிர்த்து நாங்கள் போராடுகிறோம். பார்ப்பனியஅமைப்பு என்பது, இந்நாட்டின் பெரும்பாலான […]
மேலும்....