பெண்ணால் முடியும் : வறுமையிலும் சாதனை படைக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை

2020 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற இருக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை மகளிர்  கால்பந்துப் போட்டியில் இந்தியாவுக்காக விளையாடத் தேர்வாகியுள்ளார் மாரியம்மாள். தமிழகம் சார்பில் தேர்வாகியிருக்கும் ஒரே பெண். கூலித் தொழிலாளர்களான பாலமுருகன் – காந்திமதி தம்பதியின் மகள் மாரியம்மாள், தற்போது நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ‘ப்ளஸ் டூ’ படித்து வருகிறார். “பொம்பளப்புள்ளைக்கு எதுக்கு விளையாட்டுன்னு மத்தவங்க சொன்னாலும், அதையெல்லாம் கொஞ்சம்கூடக் கண்டுக்க மாட்டாங்க எங்க அப்பா, அம்மா. அவங்களுக்கு ‘ஃபுட்பால்’ பத்தி […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் : வரலாற்றுப் பேராசிரியர் பத்ம பூசண் பட்டம் பெற்ற இரத்தினசாமி

அ.ப.நடராசன், உடுமலை  ராஜ்ய சபாவின் எதிர்கட்சித் தலைவராக இருப்பவர்கட்குப் பத்மபூசண் பட்டம் தருவது மிகவும் அரிதான ஒன்றாகும். ஆனால், 1967இல் ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இரத்தினசாமி பத்மபூசண் பட்டம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி.. இரத்தினசாமி (1885-_1967). இவரது தந்தையின் பெயர் மரியதாஸ். இவர் தன் மகனுக்கு இரத்தினசாமி என்று பெயர் வைத்தார். ஆனால், இரத்தினசாமி, ருத்தினசாமி என்றே எப்போதும் எழுதுவார். இரத்தினசாமி அவர்கள் செகந்திராபாத்தில் உள்ள செயின்ட் அன்னீஸ் பள்ளியிலும், 1903இல் கூடலூரில் உள்ள செயின்ட் […]

மேலும்....

அறிஞர் அண்ணா பிறந்த நாள் சிறப்புக் கவிதை

எரிமலையில் ஓர் ஈரநீர் அருவி   ஈரோட்டில் உதித்ததோ எரிக்கின்ற சூரியன்; நீயோ, அதன் சுடர் நெருப்பை வாங்கிச் சூடாற்றிக் குளிர் ஒளியாய் மாற்றிக் கொடுத்த நிலா.   பெரியாரோ காட்டுத்தீ; நீயோ அந்தத் தீயினில் ஏற்றிய திரு விளக்கு.   அதிசயம்தான்; ஓர் எரிமலையில் ஈரநீர் அருவி எப்படித் பிறந்தது? கரடு முரடான முள் தோலுக்குள் கனிந்த பலாச் சுளை நீ. முகத்தையும் முகவரியையும் தொலைத்த தமிழன் மூட நம்பிக்கைகளில் உறங்கிக் கொண்டிருந்தான். அவனைத் தட்டி […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (43)

பெரியார் இந்தியருக்கு எதிரானவரா? அம்பேத்கர் இந்திய கலாச்சார விரும்பியா? நேயன் அம்பேத்கர் சமஸ்கிருத ஆதரவாளர். ஈ.வெ.ரா. சமஸ்கிருதத்தை வெறுத்தவர். இது இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர் கண்டுபிடித்த அய்ந்தாவது முரண்பாடு! ஆரியர்கள் உலகின் பல பாகங்களில் நாடோடிகளாய்த் திரிந்தவர்கள். ஆங்காங்கே பேசப்படும் பலப்பல மொழிகளை எடுத்துக் கொண்டவர்கள். இன்று தங்களின் மொழி என்று அவர்கள் கூறிக்கொள்ளும் சமஸ்கிருத மொழி உண்மையில் உலகின் பல பகுதிகளில், பல காலகட்டங்களில் பேசப்பட்ட, மொழிகளின், பேச்சு வழக்குகளின் ஒரு கலவையேயாகும். சமஸ்கிருத மொழியில் எந்தச் […]

மேலும்....

உணவே மருந்து : தவிர்க்கப்பட வேண்டிய உணவு முறைகள்!

அண்மையில், ‘தனது உணவில் கீரையும் மோரும் ஒன்றாக எடுத்துக்கொண்டதால், பாண்டிச்சேரி, வில்லியனூர் அருகே உள்ள மேல்சாத்தமங்கலத்தைச் சேர்ந்த ஆசிரியை ஆர்த்தி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். கீரையும் மோரும் சேர்த்துச் சாப்பிடுவதால்… கீரையிலும் மோரிலும் நிறைந்துள்ள கால்சியம் ஒன்றாக இணையும்போது கீரையில் உள்ள ‘ஆக்ஸாலிக் ஆசிட்’டினால் அந்த உணவு அப்படியே வயிற்றில் தங்கிவிடுகிறது. அதுவும், கரையாத தன்மையுடைய கால்சியம் ஆக்ஸலேட் வடிவில் வயிற்றில் தங்கிவிடும். இந்த கால்சியம் ஆக்ஸலேட் செரிமானத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றுப்போக்கை உண்டாக்கும். […]

மேலும்....