சிறுகதை : தீவுப்பட்டினம்

முரசொலி மாறன் திராவிட இயக்க எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். முரசொலி பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். மூன்றுமுறை நடுவண் அமைச்சராக இருந்தவர். பல திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ள இவர் பல நூல்களையும் படைத்துள்ளார். “மானாட மயிலாட, மங்கை நீ ஆடக் கண்டிருந்த நான் பேயாடும் இரணகளத்தில் போராடும் நேரம் வந்துவிட்டது. முக்கனியும் முத்தமிழும் சுவைத்து, முக்கலையின் வளர்ச்சிக்கு எத்தனையும் தருவோம் _ என வக்கணை பேசி வாழ்ந்தோமே; அது வாலறுந்த நரிகளாம் தஞ்சைக் காவலன் ரகுநாத நாயக்கனுக்கும், அவன் தளபதியாம் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்![1]

மரு.இரா.கவுதமன் மருத்துவர் இரா.கவுதமன் சிறந்த பகுத்தறிவாளர். ‘மருத்துவமும் மூடநம்பிக்கையும்’ என்னும் தலைப்பில் உண்மையில் தொடர் கட்டுரை எழுதியவர். தனது மருத்துவ அறிவை துல்லியமாகப் பயன்படுத்தி பல பயனுள்ள மருத்துவச் செய்திகளை இத்தொடர் மூலம் வழங்கியுள்ளார். படித்து பயன் பெறுங்கள்; பகுத்தறிவும் பெறுங்கள்.               (ஆசிரியர்) அறிமுகம்: இன்றைய மருத்துவம், பல புதிய பரிணாமங்களுடன் வெற்றி நடைபெறுகிறது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக 30 ஆண்டுகளாக இருந்த நமது வயதும், வாழ்க்கையும் இன்று 60 ஆண்டுகளாக […]

மேலும்....

அறிவியலுக்கு அடிப்படை இந்துமதமா? (56) : பிரம்மா சிந்திய விந்திலிருந்து உலகம் உருவாகியதா?

சிகரம் “உலகத்தைப் படைக்க பிரம்மதேவன் நீரில் தன் விந்தைவிட அது ஓர் கண்டமாயிற்று. அதை இரண்டாக்கி ஒன்றை சுவர்க்க லோகமாகவும் மற்றொன்றை பூமி முதலான பதினான்கு லோகங்களாகவும் சிருஷ்டித்தார். பூமியில் காலம், மனது, வாக்கு, காமம், குரோதம், ஆசை முதலானவற்றைத் தோற்றுவித்தார். பின்னர் மரீசி, அத்திரி, ஆங்கிரஸ், புலஸ்தியர், புலதர், கிருது, வசிஷ்டர் ஆகிய ஏழு புத்திரர்களை மானசீகமாகத் தோற்றுவித்தார். அவர்கள் ஸப்த பிரம்மாக்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களுக்குப் பின் சனத்குமாரரைத் தோற்றுவித்தார். அந்த ரிஷிகள் எழுவர் […]

மேலும்....

கவிதை : நாத்திக நன்னெறி!

– கவிஞர் மாரி.விசுவநாதன் இறைவா யென்று கூறித் தொழுது குறையைச் சொல்லிடுவார் – பொய் திரையை யிட்டு பூசை யென்று பொருளைத் திருடிடுவார்! – இவர் மறையே யென்றுகூறும் மொழியில் பொய்யை யுரைத்திடுவார் – இதை மதியால் ஆய்ந்தால் தெரியும் திருடர் சதிதான் என்றிடுவாய்!   வாழு முயிரை வருத்தும் மூடர் விதியை யுரைத்திடுவார் – இவர் தாழ்வும் உயர்வும் இறைவன் தந்தான் என்றே யுரைத்திடுவார் – இவர் ஆழ நீரில் மூழ்க நேரின் அலறித் துடித்திடுவார் […]

மேலும்....

விழிப்புணர்வு : அதிகம் செல்போனைப் பயன்படுத்துவோர் அவசியம் அறிய வேண்டியவை!

உலகமே டிஜிட்டல் புரட்சியில் புதுப்பொலிவுடன் இயங்கும்போது இந்தியாவில் மட்டும் செல்பி மோகம், பேஸ்புக் நட்பில் ஏமாற்றுதல், மாணவிகளை தொல்லைப் படுத்தும் மாணவர்கள் என இதனை ஒட்டிய மரண நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படி தகவல் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அடிமையாகி வருபவர்களை அடையாளம் காண புது வார்த்தை உருவாகி உள்ளது. அதுதான் இணைய அடிமை. அண்மையில் ‘அவுட்லுக்’ நிறுவனம் சமூக பொருளாதார மாற்றங்களால் மாறி வரும் மக்கள், உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கின்றார்களா என சென்னை, பெங்களூரு, […]

மேலும்....