செய்திச் சிதறல்கள்

விண்வெளியில் நடந்த பெண்கள்! விண்வெளி வரலாற்றிலேயே முதல்முறையாக நாசா விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தைச் சேர்ந்த இரு பெண் விஞ்ஞானிகள் பராமரிப்புப் பணிகளுக்காக விண்வெளி ஆய்வு மய்யத்தின் மேற்பரப்பில் ஆண்கள் துணை இல்லாமல் நடந்து சாதனை படைத்துள்ளனர். அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை கிறிஸ்டினா கோச் (40), ஜெசிகா மேர் (42) இருவரும் இந்தச் சாகசப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர். சர்வதேச விண்வெளி ஆய்வு மய்யத்தில் பழுதான பேட்டரிகள், உதிரி பாகங்களை மாற்றுவதற்கான பணிகளை அந்தரத்தில் மிதந்தபடியே செய்தனர். […]

மேலும்....

தகவல் களஞ்சியம்

செல் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் இந்தியாவில் சுமார் 100 கோடி மக்கள் செல்போன் உபயோகிக்கின்றனர். அவர்களில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 31 கோடி பேர், இணையம் பயன்படுத்துவோர் 56 கோடி பேர். உலகத்திலேயே, அதிக அளவில் இந்தியாவில்தான் ஒரு நாளில் 1 ஜிபி என்னும் அளவில் இணையப் பயன்பாடு உள்ளது. ****** இரவு நேரம் கழிவறை செல்பவர்கள் கவனத்திற்கு… வயது முதிர்ந்தவர்கள் பலர், அதிலும் நீரிழிவு நோய் (Diabetes) உள்ளவர்கள் இரவு ஒரு முறையோ அல்லது […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் : பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு.

நூல்: பீமா கோரேகான் – பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீரவரலாறு. நூலாசிரியர்: முனைவர் மு.இனியவன் வெளியீடு: அறிவாயுதம் பதிப்பகம், கதவு எண் 1, சாஸ்திரி வீதி                                எண் 4, கல்லூரிபுதூர், கோயமுத்தூர் – 641041. தொடர்புக்கு: 9487412854, 9384299877, 9865852212 மின்னஞ்சல்:  arivayuthamcbe@gmail.com பக்கங்கள்: 162   விலை: ரூ.120/-   மகாராஷ்டிர மண்ணின் பூர்வகுடிகளான ஒடுக்கப்பட்ட மகர்கள் மீது பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் தொடுத்த தீண்டாமைக் கொடுமைகளையும், அதையடுத்து அவர்கள் ஆங்கிலேயர்களின் படையில் இணைந்து ஜாதிவெறிக்கு […]

மேலும்....