Category: டிசம்பர் 16-31 2019
சிந்தனை : அயல்நாட்டிலும் தமிழை விலக்கும் ஆரிய பார்ப்பனர்கள்!
தமிழ்மொழி குறித்தும் _ தமிழ்நாட்டுக்கு அப்பால் பரவி வாழ்ந்து வருகின்ற தமிழ் இன மக்கள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்ற அப்பாசாமி முருகையன் அவர்கள் பன்மொழிகளில் புலமை வாய்ந்தவர், பல நூல்களின் படைப்பாளர். உலகின் பல நாடுகளில் வாழ்ந்து வருகின்ற தமிழ் இன மக்களிடையே மாறி வருகின்ற நிலைமைகள் குறித்துக் கண்டறியும் ஆராய்ச்சி செய்து வருகின்றார். அவர், “ரீயூனியன் தீவு’’ மற்றும் சில நாடுகளில் தமிழ்மொழியின் நிலை குறித்து குறிப்பிட்டுள்ளது வருமாறு: “பிரெஞ்சு அதிகாரம் படைத்த ரீயூனியன் […]
மேலும்....வாசகர் மடல்
நன்றிக்கு நல்முத்தாய் “அய்யாவின் அடிச்சுவட்டில்” …. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (குறள் 104) நான் அறிந்த வரை அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர்கள் தந்தை பெரியார் அவர்களும், அவரது உண்மையான மாணவர் ஆசிரியர் வீரமணி அவர்களும் ஆவார். ஒரு முறை கோவையில் ஒரு கூட்டம் முடிந்ததும் ஒரு வீட்டிற்கு வண்டியை விடச் சொல்லியுள்ளார் பெரியார். அங்கு சென்றதும் வீட்டுக்காரரிடம் அவருடைய வாழ்விணையரை வரச் சொல்லியிருக்கின்றார். அவர் வந்ததும் “அம்மா! மிக்க நன்றி! வெங்காயத்தில் […]
மேலும்....சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…. : திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
நூல்: திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா? ஆசிரியர்: மஞ்சை வசந்தன் வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007. தொலைபேசி: 044-26618163 விலை: ரூ150. பக்கங்கள்: 196 ‘பொருள் செயல் வகை’ என்னும் அதிகாரத்திலிருந்து, பொருளல் […]
மேலும்....திருத்தம்
கடந்த டிசம்பர் 1–_15 உண்மை இதழில் ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ பக்கம் 13இல் உள்ள படத்தின் அடிக்குறிப்பை அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் டட்லி ஜான்சன் அவர்களுடன் ஆசிரியர் என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம். பக்கம் 42இல் வரும் நேர்காணலில் டாக்டர் எம்.ஆர்.எஸ்.இராமச்சந்திரன் என்று பதிவாகியுள்ளதை டாக்டர் எம்.எஸ்.இராமச்சந்திரன் என்று திருத்திக் கொள்ளவும். — ஆசிரியர்
மேலும்....