கவிதை : வாயார – மன்மார – கையார வாழ்த்துவோம்!

நூற்றாண்டும் கண்ட திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியில் _ ஒரு தொண்டர் நாதன்!   துணிவும் உணர்வும் கொண்ட ஒருவன் கொள்கை வாளுருவி வருவான் என்று தொலைநோக்கோடு சொன்னார் தத்துவ ஆசான் தந்தை பெரியார்!   தமிழகத்தின் முதல் பேராசிரியர் பெரியார் வாயாலே ‘ஆசிரியர்’ என்று அழைக்கப்பட்டு அடையாளம் காட்டப்பட்டவர்!   அப்படி யென்றால் அவன்தானே எங்கள் தலைவன்! “உன் பகைவன் யார்? உன் யோக்கியதையை எடைபோட? அதுவே எடைத் தராசு’’ என்று சொன்ன தலைவன் எங்கள் ஈரோட்டுப் […]

மேலும்....

சிறப்புக் கட்டுரை : பெரியார் பாதையில் துணிவுடன் பயணிக்கும் ஆசிரியர் அய்யா!

’ நக்கீரன்’ கோபால் பத்து வயது சிறுவனாக மேடையேறி, பகுத்தறிவுப் பிரச்சாரத்தைச் செய்யத் தொடங்கி, முக்கால் நூற்றாண்டுகாலம் கடந்து இன்னமும் அந்தக் கொள்கையையும், கொடியையும் கைவிடாமல் தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஒரு இளைஞரைப் போல் சுறுசுறுப்பாக பொதுநலப் பணியைத் தொடர்வதென்பது அரசிய-ல் ஆச்சர்யகரமானது. அந்த ஆச்சரியத்துக்குரியவர் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள். கலைஞர், பேராசிரியர், நல்லகண்ணு, சங்கரய்யா போன்ற மிக மூத்த அரசியல் தலைவர்களை நாம் பார்த்திருக்கிறோம். தங்கள் இயக்கம் சார்ந்த பணிகளில் தொய்வில்லாமல் செயல்பட்டவர்கள். அந்த வரிசையில் […]

மேலும்....

நேர்காணல் : ஆசிரியர் விருதுகளை விரும்பாதவர் ஆனால், அவர் 100 விருதுகளுக்கு உரியவர்!

பேராசிரியர் பத்மஸ்ரீ டாக்டர் அ.இராஜசேகரன் அவர்களுடன் நேர்காணல் ஆசிரியரின் பள்ளிப் பருவம் தொட்டு இன்றுவரை தோழமையில் இருக்கும் பத்மஸ்ரீ டாக்டர் அ.இராஜசேகரன் அவர்கள் மருத்துவத் துறையில் பல விருதுகளைப் பெற்றவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, பி.சி.ராய் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது என இவர் மருத்துவத் துறையில் பெறாத விருதுகளே இல்லை எனலாம். அவரை ஆசிரியரின் பிறந்த நாளையொட்டி சிறப்பு நேர்காணல் செய்கையில் பல பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். இதோ அவை: ஆசிரியருடன் உங்களின் […]

மேலும்....

கவிதை : வியப்புமிகு ஆசிரியர்

மன ஆடைகளில் அப்பிக் கிடக்கும் ஆணாதிக்க அழுக்குகளை தடமின்றி அகற்றிட நித்தமும் உழைக்கும் சலவைக்காரர்!   விதி என்று சொல்லி சதிசெய்து மக்களை மதி பிறழச் செய்யும் வீணர்களை வீழ்த்தும் வீரமிகு படைத்தலைவர்!   பெரியாரின் வழியில் திராவிடப் பெருநிலத்தில் சுயமரியாதை ஏரோட்டி பகுத்தறிவு நாற்று நட்டு சனாதனக் களையெடுத்து சமூகநீதி விளைவிக்கும் உழவர்!   ஜாதிய மதிலெழுப்பி ஒன்றுபட்ட சமூகத்தை உயர்வு தாழ்வாய்ப் பிரிக்கும் கயமைநோய் அகற்றும் சமுதாய மருத்துவர்.   ஓய்வை ஒதுக்கித்தள்ளி உலகமெல்லாம் […]

மேலும்....

இயக்க வரலாறான தன் வரலாறு(239) : அமெரிக்காவில் டாக்டர் டட்லி ஜான்சன் எனக்கு இதய அறுவை சிகிச்சை 4 மணி நேரம் வெற்றிகரமாக செய்தார்!

அய்யாவின் அடிச்சுவட்டில்… கி.வீரமணி 16.03.1991 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பெரியார் இலவச சட்ட உதவி மய்யத் துவக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். அன்னை மணியம்மையார் அவர்கள் நினைவு நாளில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு உரையாற்றினேன். இந்த இலவச சட்ட உதவி மய்யத்தை துவக்கிவைத்த முன்னாள் அட்வகேட் ஜெனரல் கிருஷ்ணமூர்த்தி போன்ற பெருந்தகையாளர்களின் உணர்வு மூலமாகத்தான் தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பெரியார் இலவச சட்ட மய்யத் துவக்க விழாவில் குறிப்பிட்டேன்.இந்தச் சட்ட […]

மேலும்....