தலையங்கம் : உண்மை

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உயரிய தீர்ப்பும் தந்தை பெரியார் சிலைகளின் பீடங்களில் அவர் தந்த கடவுள் மறுப்பு வாசகங்களான, “கடவுள் இல்லை! கடவுள் இல்லை! கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி. கடவுள் இல்லை; கடவுள் இல்லை’’ இந்த வாசகங்களைப் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே 1967 முதல் திறக்கப்பட்ட பல சிலைகளின் கீழே பீடத்திலோ, பக்கத்தில் […]

மேலும்....

பகத்சிங்

பிறப்பு – 28.09.1907 “இந்தியாவுக்கு பகத்சிங் கொள்கைதான் உண்மையாக வேண்டியது என்பது நமது பலமான அபிப்பிராயமாகும். ஏனெனில் அவர் சமதர்மமும், பொது உடைமையும்தான் அவரது கொள்கையென்று கருதி இருக்கின்றோம். அதை அவர் உறுதி செய்தும் உள்ளார்.”                                                  – தந்தை பெரியார்

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு, பார்ப்பனர் திரு.வேங்கடாச்சாரியாரை நியமிக்கும்படி பிரதமர் நேரு கூறியும் ஏற்காமல், தமிழர் என்.சோமசுந்தரத்தை நியமித்த ராமசாமி (ரெட்டி)யாரை தாடியில்லாத ராமசாமி (நாயக்கர்) என்று பார்ப்பனர்கள் பட்டங்கட்டியது உங்களுக்குத் தெரியுமா?      

மேலும்....

நுழைவாயில்

தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பும்  சென்னை உயர்நீதி மன்றத்தின் உயரிய தீர்ப்பும்  – கி.வீரமணி  உலகமே கொண்டாடும் பெரியாரின் 141 ஆம் பிறந்தநாள் விழா! – மஞ்சை வசந்தன்  பெரியாரின் இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு – பேராசிரியர் அருணாசுந்தரம் இளைஞர்களின் பெரியார் – கோவி.லெனின் பெரியாரின் கொள்கை பரப்ப எம்.ஆர்.இராதா செய்த புரட்சிகள்! – சாரோன் செந்தில் உறவுகள் எதற்கு? (சிறுகதை) – விந்தன் சிறந்த நூலில் சில பகுதிகள் – திராவிடர் கழக வரலாறு ஆதிக்கம் […]

மேலும்....