செய்திச் சிதறல்கள்
உலகம் முழுவதும் 1,900 வகையான பூச்சிகளை மனிதர்கள் சாப்பிடுகிறார்கள். பூச்சிகளில் புரதச்சத்து அதிகம் உண்டு. பூச்சிகள் விற்பனையில் பாங்காக் முன்னிலையில் இருக்கிறது. ****** மனிதர்களுக்கு ஒரு கண்ணில் ஒரு லென்ஸ்தான். தட்டாம்பூச்சிகளுக்கோ ஒரே கண்ணில் 30,000 லென்ஸ்கள். ஈக்களின் கூட்டுக்கண்ணில் ஆயிரக்கணக்கான ஆறு பக்க லென்ஸ்கள் உள்ளன. ****** உயிரற்ற தாவரங்களும் விலங்குகளையும் உண்டு மறுசுழற்சி செய்வதால் பூச்சிகளால் மண் வளம் பெறுகிறது. பூச்சிகள் மூலம் மட்டுமே 30 சதவிகித உணவு கிடைக்கிறது. உலகில் 1 சதவிகித […]
மேலும்....