ஆசிரியர் பதில்கள் : திரிபுவாதத்தின் விலா எலும்பை நொறுக்க வேண்டும்!
கே: அகில இந்திய அளவில் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களை ஒருங்கிணைத்து செயல்பட தீர்மானித்திருப்பது, நாட்டில் புதிய நம்பிக்கை ஏற்படும் என எண்ணலாமா? – மகிழ், சைதை சோனியா காந்தி ப: 1. இது சற்று காலந்தாழ்ந்த முயற்சி என்றபோதிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 2. காங்கிரஸ் தலைவராக துடிப்புள்ள செயல்திறன்மிக்க 50 வயதுக்குட்பட்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரையோ, பிற்படுத்தப்பட்ட சமூக இளைஞரையோ தலைவராக நியமிக்க வேண்டும். 3. வயது முதிர்ந்த உயர்ஜாதியினரின் ஆதிக்கத்தை […]
மேலும்....