இயக்க வரலாறான தன் வரலாறு(240) : குயில்தாசன் – அற்புதம்மாள் மகளின் திருமணத்தை நடத்திவைத்தேன்!
அய்யாவின் அடிச்சுவட்டில் ….. கி.வீரமணி பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பில் திருச்சியில் இயங்கிவரும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் கைக்குழந்தைகள் முதல் வளர்க்கப்பட்டு, பி.ஏ., பி.எட்., பட்டம் பெறும் அளவில் கல்வி போதிக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளனர். அப்படி உருவாக்கப்பட்டவர்களுள் ஈ.வி.ஆர்.எம்.குணவதியும் ஒருவர். அவரின் இணை ஏற்பு விழா 24.7.1991 அன்று சென்னை பெரியார் திடலில் சிறப்புடன் நடைபெற்றது. மணமக்களை உறுதிமொழி கூறச்செய்து வாழ்க்கைத் துணை ஒப்பந்தத்தை நடத்தி வைத்தேன். ஈ.வி.ஆர்.எம்.குணவதி – பெ.குமாரசாமி ஆகியோர் இணையேற்பு விழாவில் […]
மேலும்....