திருவள்ளுவர் ஆண்டு வரலாறு

தமிழ் வரலாற்றுப் பெருமையைச் சுட்டும் முறையில் தமிழில் தொடர் ஆண்டு மேற்கொள்ளப்படாத குறையை உணர்ந்த தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும், 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் தலைமையில் கூடி ஆராய்ந்து ஒரு தீர்மானம் நிறைவேற்றினர். திருவள்ளுவர், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும், அவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும், அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிற்கு ஆங்கில […]

மேலும்....

‘கனா’

திரைப்பார்வை இளைய மகன் கல்வி, வேலை, தொழில், விளையாட்டு என்று கிட்டத்தட்ட சமூகத்தின் அனைத்து துறைகளிலிருந்தும் பெண்கள் காலம்காலமாக விலக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். (தங்கள் கண்களுக்கு விருந்தாக அமைய பெண்கள் வேண்டும் என்று கருதிய ஆணாதிக்க சமூகம் கலைத் துறையில் மட்டும் பெண்களுக்கு பெரும் இடத்தைத் தந்து வந்திருப்பது விதிவிலக்கு). கடந்த நூற்றாண்டில் உலகம் முழுக்க ஏற்பட்ட மாற்றமும், இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் சமூகப் புரட்சி இயக்கங்களும், தலைவர்களும் ஆற்றிய அரும்பணியின் காரணமாக கல்வித் துறையில் பெண்கள் மெல்ல மெல்ல […]

மேலும்....

தமிழ்ப் பண்பாடு

கவிதை -கவிமுகில் பெ.அறிவுடை நம்பி அகமும் – புறமும் வாழ்க்கை நெறியென கண்டது – தமிழ்ப் பண்பாடு! அய்ந்து நிலங்களை அழகுடன் பகுத்து வாழ்ந்ததும் நம் பண்பாடு! கட்டிடக் கலையிலும் கட்டிய அணையிலும் கட்டியம் கண்ட தமிழ்நாடு! முத்தமிழ் வளர்க்கவே முச்சங்கம் அமைத்து முத்திரை பதித்தது நம்நாடு! தைத்திரு நாளே தமிழன் ஆண்டாய் தலைமேல் வைத்துக் கொண்டாடு! கடல் கடந்த வணிகங்கள் கட்டுமரப் பயணங்கள் கண்டது நமது பண்பாடு! காலத்தால் அழியாத – காவியங்கள் பல தந்து […]

மேலும்....

பெரியார் பேசுகிறார்…

பொது உடைமை தந்தை பெரியார் பொது உடைமை என்கின்ற வார்த்தையானது மக்களின் காதுகளில் படும்போதே அது ஒரு பயங்கர சப்தம்போல் கருதப்படுகின்றது. ‘பொதுஉடைமை’ என்னும் வார்த்தையானது அது பற்றிய ஆராய்ச்சியே இல்லாத காரணத்தாலும், சுயநலத்தின் காரணமாய் அவ்வார்த்தைக்கு எதிராகவே பிரச்சாரங்கள் நடைபெறுவதாலும், பொதுஜனங்களுக்கு பொது உடைமை என்றால் வெறுப்பாயும், பயமாயும் தப்பிதமாயும் தோன்றலாம். எந்தப் புதிய கொள்கையும், அபிப்பிராயங்களும் ஆரம்பகாலத்தில் பாமர மக்களிடையே வெறுப்பாகவும் கஷ்டமாகவும்தான் தோன்றும். இதற்கு நாம் உதாரணங்கள் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஏனெனில் புதிய […]

மேலும்....

ஜாதி ஒழிப்புப் போரில் சரித்திரம் படைத்த ஓசூர் மாநாடு

வை. கலையரசன் நோய் உள்ள இடத்தில் அல்லது நோயின் தாக்குதல் உள்ள இடத்திற்கு உடனடி மருந்து தேவை என்பதை அறிந்தவர் தந்தை பெரியார். ஜாதி ஒழிப்பு என்னும் சீரிய கொள்கையினை முதன்மையாகக் கொண்டு இயக்கம் கண்ட தந்தை பெரியார் அதற்கான செயல்களை ஆற்றினார். ஜாதி ஒழிப்பை ஒடுக்கப்பட்டோரிடம் மட்டும் கூறாமல், தம்மை உயர் ஜாதியினராக நினைத்துக் கொண்டிருந்தோரிடம் சென்று ஜாதி ஒழிப்பைப் பற்றி பேசினார். அவர் வழியில் திராவிடர் கழகம் தீண்டாமைக் கொடுமையும், ஜாதிய மோதல்களும் உள்ள […]

மேலும்....