பெரியார் பேசுகிறார் : திராவிடர் கழகம் செய்து வரும் புரட்சி
தந்தை பெரியார் ஜாதி முறைகள் எல்லாம் ஆரிய மதமாகிய இந்து மதத்தின் சிருஷ்டியேயாகும் _ இந்து மதத்துக்கு ஆதாரம் ஜாதிதான். அது புராணங்களில் தேவர் _ அசுரர்களாகவும், சாஸ்திரங்களில் பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்களென்று ஆரியர்களைக் குறிப்பிடுவதும், சூத்திரர்கள், சண்டாளர்கள் என்று திராவிடர்களைக் குறிப்பிடுவதாகவும் அமைக்கப்பட்டிருப்பவைகளே யாகும். தேவாசுரர்களும் பிராமணாதி சூத்திரர்களும் இல்லாவிட்டால் புராணங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் வேலை இல்லை என்பதோடு, இந்து மதத்திற்கும் இடம் இல்லை. ஜாதிப் பாகுபாடுகளுக்கு ஒரு காரணமுமே சொல்லாமல் கடவுள் அந்தப்படி தனது 4 […]
மேலும்....