சிந்தனைத் துளிகள்
“இனி தண்ணீரிலும் கார் ஓட்டலாம்!” “இந்த இன்ஜினுக்கு ஆதார சுருதியே ஹைட்ரஜன் தொழில்நுட்பம்தான். ஜப்பான் மாதிரியான சில நாடுகளில் மட்டும்தான் வாகனங்களில் பெட்ரோலுக்குப் பதிலா ஹைட்ரஜனைப் பயன்படுத்துறாங்க. ஆனா, ரொம்ப காஸ்ட்லியான தொழில்நுட்பம்தான் புழக்கத்துல இருக்கு. தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிரிக்க கோடிக்கணக்கான பணம் செலவு செய்கிறார்கள். அது மட்டுமல்ல; இதைச் சேமித்து வைக்கின்ற ‘ஹைட்ரஜன் ஃபில்லிங் ஸ்டேஷன்’ தொடங்கவே இந்திய மதிப்பில் 15 கோடி ரூபாய் தேவைப்படும். அதிலும் சுமார் 300 கிலோ ஹைட்ரஜனை மட்டும்தான் […]
மேலும்....