ஜி.டி.நாயுடு
பிறப்பு: 23.03.1893 தொழில்மேதை கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் நெருங்கிய நண்பர். உரிமையோடு தந்தை பெரியாருடன் நகைச்சுவையோடு உரையாடக் கூடியவர். பள்ளிப் படிப்பு அதிகம் இல்லை. தனது தந்தையார் உருவாக்கிய தோட்டத்தில் ஒரு காவலர் போலிருந்து பணியாற்றினார். மோட்டார் தொழிலில் கிளீனர், நடத்துநர், ஓட்டுநர் என்று அனைத்துப் பணிகளையும் செய்து கடைசியில் ‘மோட்டார் மன்னர்’ என்னும் பட்டப் பெயரும் பெற்றார். உழைப்பால் உயர்ந்து 230 பேருந்துகளுக்கு உரிமையாளர் ஆனார். படிப்பறிவில்லாத இந்த அதிசய மனிதர் […]
மேலும்....