எது தமிழ்ப் புத்தாண்டு? – சிகரம்

      திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு, சமஸ்கிருத ஆண்டைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை. தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா? தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் […]

மேலும்....

தீர்வு – ஆலோசனை நடைமுறைக்கு ஒவ்வாதது!

1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிப்புக்குப் பின் அயோத்தியில் இராமர் கோவில் கட்டுவது சம்பந்தமான வழக்கு கடந்த 25 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதுமட்டுமா? பாபர் மசூதியை இடித்ததற்கான குற்றம் சுமத்தப்பட்டவர்களாக எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி, வினய் கத்தியார் போன்றவர்கள் மீதான கிரிமினல் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போதுதான் – இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணைக்கு வந்துள்ளது! நம் நாட்டு நீதிமுறையில் உள்ள விசித்திரக் கோளாறுகளில் இது […]

மேலும்....

திடீர் மாரடைப்பை முன்கூட்டியே அறியும் கருவி!

  ஓசூர் சிறுவனின் உலகச் சாதனை!திடீர் மாரடைப்பை முன்கூட்டியே அறியும் கருவி! அண்மைக் காலத்தில் பல இளைஞர்கள், நடுத்தர வயதுள்ளவர்கள், முதியவர்கள் என்று வயது வேறுபாடு இல்லாமல் திடீர் என்று எந்தவித முன் அபாய அறிகுறிகளும் இன்றி மாரடைப்பு (Massive Heart Attack) மிகவும் அமைதியான மாரடைப்பு (Silent Attack) ஏற்பட்டு எதிர்பாராத வகையில் மின்னல் போல் உயிர் பறிப்பு ஏற்படுகிறது! மாரடைப்பு பல ரகம். படபடப்பு, மூச்சுத் திணறல், கொட்டும் வியர்வை, நெஞ்சு வலி, நகரும் கை […]

மேலும்....

இந்தியாவில் ரயில் விபத்துகள்!

இந்தியாவில் கடந்த (8) ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் 3 நாள்களுக்கு 2 பேர் வீதம் மரணமடைகின்றனர். கடந்த எட்டு (2009-_2010 முதல் 2016_2017ஆம் ஆண்டுகள்) ஆண்டுகளில் 1018 ரயில் விபத்துகள் நடந்துள்ளன. இவற்றில் 1940 பேர் மரணமடைந்துள்ளனர். 3200 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துகளில் 44 விபத்துகள். அதாவது 4.7 சதவீதம் மட்டுமே நாசவேலைகளால் நிகழ்ந்துள்ளன. மற்றவற்றில் 44% ரயில்வே தொழிலாளிகளின் தவறுகளாலேயே நிகழ்ந்துள்ளன. இதற்கு முக்கியக் காரணம் ட்ராக்மேன், பாய்ண்ட்ஸ் மேன், பாதுகாப்பு ரோந்துத் தொழிலாளர், […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

  கே:       மாணவர் எழுச்சியை திராவிட இயக்கங்களுக்கு எதிராக மடைமாற்றம் செய்கிறதே தமிழ்த் தேசியக் கட்சிகள். எனவே, மாணவர்களுக்குத் தெளிவு உண்டாக்கத் திட்டமிட்டு பிரச்சாரம் செய்வீர்களா?                 – நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர் ப:           அவர்களது முயற்சி எடுபடாது; காரணம் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது. அதனை முறியடிக்க நமது இளைஞர்கள், மகளிர் உட்பட அனைவரும் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளார்களே! கே:       நீட் தேர்வு விலக்கப் பெற அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விரைவில் தீவிர போராட்டத்திற்கு ஏற்பாடு […]

மேலும்....