தேவையற்ற முடியை நீக்குவதில் நிரந்தரத் தீர்வு

தேவையற்ற முடி வளர்வது என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாகுபாடின்றி நிகழக்கூடியதே. தற்போது இந்த முடியை நீக்குவதற்குப் பல்வேறு முறைகள் கையாளப்பட்டாலும் அவை நிரந்தரமில்லை என்பதோடு அம்முறைகள் வலியேற்படுத்துவதாகவும், தொந்தரவு கொடுப்பதாகவும் மிகுந்த நேரம் எடுத்துக் கொள்வதாகவும் உள்ளன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள லேசர் தொழில்நுட்பம் (Laser Technology) சில மணி நேரங்களில் நிரந்தரமாக வலியில்லாமல் முடியை நீக்கிவிடுகிறது. இதை ஒரே நேரத்தில் செய்து கொள்ள முடியாது. பகுதி பகுதியாக தனி நபரின் முடி, தோல் வாகு, ஹார்மோன் சுரப்பு ஆகியவற்றைப் […]

மேலும்....

கட்டாய தேர்ச்சி ரத்து கண்டத்துக்குரியது!

கே: அப்துல்கலாம் நினைவிடத்தில் அவர் சிலையில் பகவத்கீதை புத்தகம் வைக்கப்பட்டிருப்பது மதச்சார்பின்மைக்கு உகந்ததா?     – – வே.ஆறுமுகம், வந்தவாசி ப:    ‘குலாம் காதருக்கும் கோகுலாஷ்டமிக்கும் என்ன சம்பந்தம்?’ என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால், அதைக்கூட சம்பந்தப்படுத்த முடியும்; கோகுலாஷ்டமி அன்று குலாம் காதருக்கு மீனும் இறைச்சியும் குறைந்த விலைக்குக் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், அப்துல் கலாம் நினைவிடத்தில் பகவத் கீதையையோ, மற்ற மதநூல்களையோ, மதச்சார்பற்ற அரசின் முன்னாள் தலைவரான அவருக்கு வைத்ததற்கு அனுமதி _ […]

மேலும்....

அழுக்குருண்டைப் பிள்ளையாருக்கு ஆண்டுதோறும் விழாவா?

ஆடிமாதம் முழுவதும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல், அலகு குத்தி, வேல்சொருகி, வேப்பிலையோடு சாமியாடுதல் என்று எத்தனையோ சடங்குகள். இவைகளினால் வேண்டிய பலன்களைப் பெற்றோமா என்று ஒரு நாளேனும் மக்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை. முன்னோர்கள் செய்தார்கள், நாமும் செய்வோம் என்கிற முடிவில்தான் ஆண்டாண்டுக்காலமாக இவை நடக்கின்றன. ஆவணி மாதத்தில் பிள்ளையார் சதுர்த்தி விழா. இந்தப் பிள்ளையார் யார்? இவரை எப்படிக் கடவுள் என்று ஏற்றுக் கொண்டோம்? இவரை வணங்குவதால் என்ன பலன்?  என்பதையெல்லாம் பக்தர்கள் […]

மேலும்....

விநாயகர் பிறப்பு பற்றிய கதைகள் வெறுக்கத்தக்க ஆபாசங்கள்!

1. ஒரு நாள் சிவனின் பெண் சாதியான பார்வதிதேவி, தான் குளிக்கப்போகையில் குளிக்குமிடத்திற்கு வேறு ஒருவரும் வராமல் இருக்கும்படியான ஒரு காவல் ஏற்படுத்து வதற்காக தனது சரீரத்தில் உள்ள அழுக்குகளைத் திரட்டி உருட்டி அதை ஓர் ஆண் பிள்ளையாகும்படி கீழே போட்டதாகவும், அது உடனே ஓர் ஆண் குழந்தை ஆகிவிட்டதாகவும், அந்த ஆண் குழந்தையைப் பார்த்து _- “நான் குளித்துவிட்டு வெளியில் வரும்வரை வேறு யாரையும் உள்ளே விடாதே!…” என்று சொல்லி அதை வீட்டு வாயிற்படியில் உட்கார […]

மேலும்....