சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள்…
இராமாயணம் – தத்துவார்த்தம் இராமகாதை ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்த ஒருவரது வரலாற்று நிகழ்ச்சிகளைக் கொண்டதன்று. அது ஒரு தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாறு அன்று; எந்த ஒரு நாட்டையோ மனித இனத்தையோ சார்ந்ததன்று; சில தத்துவ உண்மைகளை விளக்க எழுந்த நூலாகும் என்பது அறிஞர் கருத்து. பலர் இராமகாதை உண்மை வரலாற்று நிகழ்ச்சி என்று கருதி, அதன்கண் கூறப்பட்டுள்ள நகரங்கள், மலைகள் முதலியவற்றின் அடையாளம் கண்டறிய முனைந்துவிட்டனர்; ஒரு காலத்தில் இந்தியாவோடு இணைந்திருந்த இலங்கை இராவணன் […]
மேலும்....