அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்? – 14

  சு.அறிவுக்கரசு “இந்து மதத்தைக் கெடுத்த நஞ்சு பார்ப்பனியம். பார்ப்பனியத்தை ஒழித்தால்தான் இந்து மதத்தை நீங்கள் காப்பாற்ற முடியும்.’’ (பக்கம் 114) என்ற யோசனையை ஏற்றீர்களா? இன்றைக்காவது ஏற்பீர்களா? ஏற்காமல் அவரைச் சொந்தம் கொண்டாடலாமா? இனியாவது மோசடிகளை நிறுத்துங்கள். கேள்விகளை எழுப்பி, பதிலடியாக நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டவர் காந்தி. அவரது நிலையே அப்படி என்றால், இந்துத்வச் சிறுவர்கள் எம்மாத்திரம்?உபநிடதப் பித்தலாட்டம் உபநிஷத்கள் மீது நல்லெண்ணம் இருந்த காரணத்தால், அவற்றை நிராகரிக்குமாறு அம்பேத்கர் கோரவில்லை என்கிறார்கள். இந்து […]

மேலும்....

ஒக்கிப் புயல் ஓரு பேரழிவு ! மத்திய அரசின் மவுனம் ஏன்?

சமா.இளவரசன் ஜான் டேவிட்சனின் வீட்டெதிரே விரிந்துகிடக்கிறது கடல். அது தான் அவருடைய வாழ்க்கை. அவருடையது மட்டுமல்ல.. கன்னியாகுமரி மாவட்டத்தில் வசிக்கும் 80000 பேரின் வாழ்க்கையும், அவர்களைச் சார்ந்த குடும்பங்களின் வாழ்க்கையும் அந்தக் கடலில்தான் இருக்கிறது. வங்காள விரிகுடா கடலை முதன்மை எல்லையாகக் கொண்ட தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டும் சற்று வித்தியாசமானது. குமரிக்கு வங்காள விரிகுடாவுடன் அரபிக் கடலும் கணக்கில் உண்டு.  குமரி முனையிலிருந்து கேரள எல்லை வரையிலான தமிழக மீனவர் பகுதிகள் அரபிக் கடற்கரைப் பகுதிகள். […]

மேலும்....

‘பெரியார் ஊழியன்’ துரை.சக்கரவர்த்தி

தமிழர் தலைவர் ஆசிரியரால் பொதுச்செயலாளர் பொறுப்பில் அமர்த்தப்பட்டவர் மானமிகு துரை.சக்கரவர்த்தி. இவர் தஞ்சை மாவட்டம் வையச்சேரியில் 14.1.1948 அன்று பிறந்தவர். இவரது தந்தை துரைராஜ். தாயார் ரோஜாமிர்தம் ஆவர். கல்லூரியில் படிக்கும் காலம் முதல் கழக அமைப்பு மற்றும் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டவர். திராவிடர் கழகத்தில் ஒன்றியச் செயலாளர், பிரச்சாரச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொதுச் செயலாளர் என இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு வரை வகித்தவர். 2003ஆம் ஆண்டு தந்தை பெரியார் நினைவு நாளான டிசம்பர் […]

மேலும்....

நான் யார்?

தந்தை பெரியார் அன்புள்ள திராவிட மந்திரிமார்களே நான் யார்? உங்கள் சொந்த எதிரியா? உங்கள் இன எதிரியா? உங்கள் கொள்கை எதிரியா? உங்கள் உத்தியோகம், பதவி பற்றி பொறாமைப்படுகிறவனா? அல்லது இந்நாட்டை அந்நியனுக்குக் காட்டிக் கொடுப்பவனா? அப்படிச் செய்தாவது, ஏதாவது பலன் பெறவேண்டும் என்கிற ஆசையிலோ, நிலையிலோ உள்ளவனா? இதுவரை என் பொது வாழ்வின் பயனாக நான் ஏதாவது பலன் பெற்றவனா? அல்லது எனது வாழ்க்கைத் தரத்தையாவது உயர்த்திக் கொண்டவனா? உண்மையில் நான் பார்ப்பன துவேஷியா? எந்தப் […]

மேலும்....

திராவிட இயக்க வீரர்கள்

டார்பிடோ ஏ.பி.ஜனார்த்தனம்பிறந்த நாள் : டிசம்பர் 25 (1919) ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம்      /     நினைவு நாள் : டிசம்பர் 19 (2014) திராவிடர் இயக்க வரலாற்றில், சிறுமியாக இருக்கும் போதே சமூகப் புரட்சிக் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட வீராங்கனையாகப் பதினெட்டு வயதில் இந்தி எதிர்ப்புப் போரில் சிறை வாழ்வை ஏற்ற தியாகப் பெண்மணி ஏ.பி.ஜே.மனோரஞ்சிதம் அம்மையார். பெயர்ப் பலகைகளில் ‘பிராமணாள்’ அழிப்பு, ஜாதி ஒழிப்புக்காக சட்ட எரிப்பு, இந்திய  யூனியன்  பட  எரிப்பு  எனத் தொடங்கி தமது இறுதி […]

மேலும்....