சிந்தை அள்ளும் செந்தேன் குன்றம்! தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் திராவிடர் திருநாள்

    – வை.கலையரசன் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 23ஆம் ஆண்டு விழாவுடன் தமிழ்ப் புத்தாண்டு, _ பொங்கல் விழா இவற்றை உள்ளடக்கிய திராவிடர் திருநாள் கொண்டாட்டம்  பண்பாட்டுத் திருவிழாவாக கடந்த ஜனவரி 15, 16 தேதிகளில் சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. சுயமரியாதை குடும்பங்களின் சங்கமம், வேடிக்கை விளையாட்டுகள், தமிழர் பாரம்பரிய கலை, வீர விளையாட்டுகள், தமிழர் தொல்லியலை எடுத்துக்காட்டும் கண்காட்சி என்று பல நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. முதல் நாள் நிகழ்வுகள் 15.01.2017 […]

மேலும்....

சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்

      நூல்: ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்! ஆசிரியர்: மஞ்சை வசந்தன் விலை: ரூ.120/- பக்கங்கள்: 240 வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1 (50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை-600 007. தொலைப்பேசி: 044-2661 8161 தமிழர் ஒற்றுமையைத் தகர்ப்பதா திராவிடம்? தமிழர் ஒரு தனித் தேசிய இனம் என்னும் ஓர்மையை (மெய்ம்மையை) ஒழிப்பதற்கென்றே திராவிட ஓர்மை என்னும் பொய்மை தமிழரின் தலைமேல் பெரியாரால் சுமத்தப்பட்டது. என்பது குணாவின் […]

மேலும்....

உண்மையான மக்கள் காவலர்

        சேலம் அம்மாப்பேட்டை பெயரைக் கேட்டால் தமிழகத்தின் மற்ற பகுதியினரும் பயப்படுவார்கள். அந்தளவு கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற இடம் அம்மாபேட்டை. ஆனால், இப்போது எவ்வித பயமுமின்றி மக்கள் அமைதியாக வாழும் பகுதியாக மாறியிருக்கிறது. காரணம், இன்ஸ்பெக்டர் நாகராஜ்தான். அம்மாபேட்டை போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக நாகராஜ் வந்ததும் கொலை, கொள்ளை, வழிப்பறி, கட்டப் பஞ்சாயத்து ரவுடிகள் 79 பேரை குண்டர் சட்டத்துல கைது செய்து சிறையில் அடைத்தார். அதனால், இப்போது இந்தப் […]

மேலும்....

கடல் கடந்து இளைய தலைமுறையிடம் தந்தை பெரியாரின் தாக்கம்

      நான் எப்படி பெரியார் அவர்களைச் சந்தித்தேன் என்பதை உங்களுக்குச் சொல்கிறேன், 1947ஆம் ஆண்டில் நான் திருவாரூரில் உள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது கலைஞர் அவர்களுடைய உரையைக் கேட்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அந்த உரையின் மூலமாகத்தான் பெரியார் அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்டேன். அதற்குப் பிறகு நான் கொரடாச் சேரியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்தேன். அப்பொழுதுதான் கம்யூனல் ஜி.ஓ. வந்ததினால், எங்களுடைய பள்ளிக் கூடத்திற்கு விடுமுறை விட்டார்கள். அப்பொழுதும் பெரியாரைப் […]

மேலும்....

செல்லாத ரூபாய் சிக்கலில் மோ(ச)டி அரசின் முரண்பட்ட அறிவிப்புகள்!

      கருப்புப் பணத்தை ஒழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, பா.ஜ.க. மோடி அரசு நவம்பர் 8ஆம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று திடீர் அறிவிப்பு செய்த பின் நாட்டு மக்கள் அடைந்த துன்பம், இழப்பு, பாதிப்பு கொஞ்சநஞ்சமல்ல. உண்மையில் 94% கருப்புப் பணம் கார்ப்பரேட் கம்பெனிகள், ரியல் எஸ்டேட், தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள் என்று பல வடிவில் உள்ள நிலையில், அதில் கை வைக்காமல், கருப்புப் பணத்தை ஒழிக்க 130 கோடி […]

மேலும்....