ஆசிரியர் பதில்கள்

அ.இ.அ.தி.மு.க வினர் முதுகெலும்புள்ள தலைமையை கண்டுபிடிக்க வேண்டும்! கே :    டாக்டர் கிருஷ்ணசாமி திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும் என்று கூறியுள்ளது பற்றி?    – சீ.இலட்சுமிபதி, தாம்பரம்ப :    பாவம் கிருஷ்ணசாமி, அவர் அரசியல்(பதவி) வாழ்வை திராவிடர் இயக்கங்களில்தான் துவக்கி அறிமுகமானவர்; இப்போது அவருக்கு பா.ஜ.க அணி தேவைப்படுகிறது! வாடியிருக்கும் கொக்கு அவர்!   கே :    கர்நாடகாவிலும், கேரளாவிலும் பள்ளிக் கல்வியில் தாய்மொழியைக் கட்டாயமாக்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நிலை எப்படியிருக்க வேண்டும்?    – […]

மேலும்....

ஈரோடு நெருப்பு!

அன்றைய தமிழ்நாடுஅளவிலா குப்பைமேடு!சாதிதீண்டாமைபெண்ணடிமைமூடநம்பிக்கைபிராமணீயம்இப்படி ஏராள குப்பைகள்!மக்கா குப்பைகள்நெருப்பே தீர்வுஈரோட்டில் எழுந்ததுதிராவிட நெருப்பு! வார்த்தைகளும்தீக்கக்குவதைவையம் உணர்ந்தது! திராவிடச் சித்தரின்தீராத உழைப்புஆயிரமாண்டு நோய்களுக்குஅருமருந்து தந்தது. குப்பைகள்நெற்றிக் காசுகளைத்திலகமிட்டுக் கொண்டன. இந்து சனாதனம்ஈரப்போர்வைபோர்த்திக் கொண்டது.குப்பைகள் குவிப்பதுநாள்தோறும் நடப்பதால்,பெரியாரின் நெருப்பைப்பிடிப்பது நம் கடன்!இது விந்தை நெருப்பு!மூடத்தை எரிக்கையில்பகுத்தறிவு சுடர்விடும்!– கவிஞர் வெற்றிச்செல்வன்

மேலும்....

’அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு’

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் நூல்: ‘அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு’ – (முதல் பாகம்)ஆசிரியர்: ஓஷோதமிழில்: சுவாமி ஷ்யாமானந்பதிப்பாசிரியர்: காந்தி கண்ணதாசன்முதற்பதிப்பு: ஜனவரி 2017வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாசன் சாலை, தியாகராய நகர், சென்னை-17.தொலைபேசி: 044-24332682/8712விலை: ரூ.200/- ஓஷோ 1931 டிசம்பர் 11 இல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். 1956இல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் […]

மேலும்....

கடலை காவுகொள்ளும் பிளாஸ்டிக்

2050ஆம் ஆண்டில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் மீன்களைவிட அதிகமான அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆர்க்டிக்கில் இன்று நூற்றுக்கணக்கான பில்லியன் பிளாஸ்டிக் கழிவுகள் மிதப்பதாகவும் அவை கடல் நீரோட்டத்தால் பல ஆயிரம் மைல்கள் அடித்துச் செல்லப்பட்டு Greenland seas) பேரன்ட்ஸ் அண்ட் கிரீன் லாண்ட் கடல் பகுதியில் சேர்வதாகவும் கூறுகின்றன ஆய்வுகள். இவைகளின் நுண்ணியத் துண்டுகள் கடல் விலங்கினங்களின் இரத்த ஓட்டத்தில் கலந்து விடுவதோடு அவற்றின் சதைப் பகுதிகளிலும் படிந்து […]

மேலும்....

நொடிக்கு ஐந்து லட்சம் கோடி புகைப்படம்

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லுண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதிநவீனக் கேமரா ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்தக் கேமராவின் மூலம் ஒரு நொடிக்கு ஐந்து லட்சம் கோடி புகைப்படங்களை எடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வகை கேமராவில் இருந்து ஒரு புகைப்படத்தை எடுக்கும்போது அதில் உள்ள பல்வேறு குறியீட்டுச் செயல்களைப் படமாக எடுக்கின்றன. உதாரணத்துக்கு ஒரு கண்ணாடி பாட்டில் உடைக்கப்படும்போது உடைந்து சிதறும் ஒவ்வொரு பாகத்தையும் இந்தக் கேமராவால் படம் எடுக்க முடியும். இந்தப் படங்கள் பின்னர் […]

மேலும்....