Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

அகராதி அகரம்+ஆதி=அகரவாதி என வேண்டிய இத்தொடர் அகரத் தொகுத்தல் பெற்று அகராதி என ஆயிற்று. இதில் ஆதி என்பது தமிழ் அன்று என்பார் உரை ...

  பிரஞ்ச் நாட்டின் புதிய அதிபராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்மானுவல் மெக்ரான் வயது 39. இவர் 64 வயதான பெண்ணைத் திருமணம் செய்ய இருக்கிறார்! அதிர்ச்சியாய் ...

சிலருக்கு சொல்புத்தி இருக்காது, சிலருக்கு சுயபுத்தி இருக்காது. சிலருக்கு இரண்டுமே இருக்காது. இரண்டுமே இல்லாத ஒருவர் கோயில் கோயிலாக சென்றும் தன்னுடைய வயிற்றுவலி குணமடையாமல் ...

மைசூரிலிருந்து அப்போது£ன் வந்து இறங்கியிருக்கிறார் செல்வமணி. காக்கி நிறச் சீருடை கசங்கியிருக்கிறது. நான்கு நாள்கள் உறக்கமும் களைப்பும் கண்களில் தளும்புகின்றன. மறுநாள் தேங்காய் ஏற்றிக்கொண்டு ...

விருப்பங்கள் தப்பானவையாக இருக்கக் கூடாது சிலர் நம் விருப்பப்படி நடக்கக்கூட நமக்கு உரிமையில்லையா? என்பர். விருப்பம் என்பது தனக்கும், பிறருக்கும் கேடு பயவாத் தேவைகள் ...

அ.இ.அ.தி.மு.க வினர் முதுகெலும்புள்ள தலைமையை கண்டுபிடிக்க வேண்டும்! கே :    டாக்டர் கிருஷ்ணசாமி திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முடிவுரை எழுதப்பட வேண்டும் என்று கூறியுள்ளது ...

அன்றைய தமிழ்நாடுஅளவிலா குப்பைமேடு!சாதிதீண்டாமைபெண்ணடிமைமூடநம்பிக்கைபிராமணீயம்இப்படி ஏராள குப்பைகள்!மக்கா குப்பைகள்நெருப்பே தீர்வுஈரோட்டில் எழுந்ததுதிராவிட நெருப்பு! வார்த்தைகளும்தீக்கக்குவதைவையம் உணர்ந்தது! திராவிடச் சித்தரின்தீராத உழைப்புஆயிரமாண்டு நோய்களுக்குஅருமருந்து தந்தது. குப்பைகள்நெற்றிக் காசுகளைத்திலகமிட்டுக் ...

சிறந்த நூலிலிருந்து சில பகுதிகள் நூல்: ‘அறியாமையில் இருந்து களங்கமின்மைக்கு’ – (முதல் பாகம்)ஆசிரியர்: ஓஷோதமிழில்: சுவாமி ஷ்யாமானந்பதிப்பாசிரியர்: காந்தி கண்ணதாசன்முதற்பதிப்பு: ஜனவரி 2017வெளியீடு: ...

2050ஆம் ஆண்டில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் மீன்களைவிட அதிகமான அளவில் பிளாஸ்டிக் கழிவுகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு காலத்தில் தூய்மையாக இருந்த ஆர்க்டிக்கில் ...