இராஜ கோபாலாச்சாரியார் அறிவுரையை மறுத்த தொலைநோக்கு!
இன்றைக்கு இவ்வளவு சிறப்பாக இந்த இயக்கம் நடக்கிறது. தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்து போடுவதற்கு நாலணா வாங்கினார்; அவை அத்தனையும் இன்றைக்குப் பொதுமக்களுக்குப் பயன்படுகிறது என்று சொன்னால், எப்படி இந்த வாய்ப்புகள்? தந்தை பெரியார் செய்த ஏற்பாடு! அன்னை மணியம்மையார் அவர்களுக்கு, இயக்கத்திற்குப் பாதுகாப்பான ஒரு ஏற்பாட்டைச் செய்தல்வேண்டும். அதற்குத் ‘திருமணம்‘ என்று பெயர் சொன்னாலும் பரவாயில்லை என்று துணிந்து செய்தார். இதனைக் காரணமாகக் காட்டி தி.மு.க.வினர் (அரசியல் ஆசை காரணமாக) வெளியேறினார்கள். பெரியாருடைய உற்ற […]
மேலும்....