நூல் அறிமுகம்

நூல்: நரகாசுரப் படுகொலை – ஓர் அரிய ஆராய்ச்சி நூல்.ஆசிரியர்: அருப்புக்கோட்டை எம்.எஸ்.இராமசாமிவெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், 84/1, ஈ.வெ.கி. சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 7.  பக்கங்கள்: 56 நன்கொடை: ரூ.30/- புராணங்களை ஆராய்ச்சி செய்து, குறிப்பாக பாகவதம், விஷ்ணுபுராணம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றில் வரும் குறிப்புகளைக் கொண்டே நரகாசுரன் யார்? இரண்யாட்சன் யார்? அவன் செய்த செயல்பாடுகள், அவனைக் கொல்ல வேண்டிய நிலை ஆரியர்களுக்கு ஏன் ஏற்பட்டது? போன்றவற்றை […]

மேலும்....

செயலி

  இச்செயலி மூலம் மாணவர்கள் தங்களுக்குத் தரப்படும் வகுப்புப் பாட அட்டவணையை நடைபெறும் நேரத்தை, வீட்டுப் பாடங்களை, விடுமுறை நாட்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இது பள்ளி அல்லது கல்லூரிப் பாடத் திட்டங்களை நிர்வகிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமிக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது போனில் அழைப்பு வந்தால், அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது. வேறு எந்தச் சாதனத்திலிருந்து வேண்டுமானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.மேலும் தகவல்களுக்கு: […]

மேலும்....

குறும்படம்

      About perception of happiness and depression  என்ற கருத்தில் ‘குருதர்சன்’ நிறுவனம் தயாரித்து சதீஷ் குருவப்பன் இயக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறும்படம்தான் றிபிஞி. சிக்கனமாகவும், ஆடம்பரமாகவும் குடும்பம் நடத்துகிற இருவருக்கு வெவ்வேறு அலுவலகங்களில் ஒரே சமயத்தில் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது. சிக்கனமாக இருப்பவர் ஆனந்தப்படுகிறார். ஆடம்பரமாக இருப்பவர் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். ஒரே மாதிரியான செய்தி ஒருவரை கடவுள் இருக்கிறது என்றும், மற்றொருவரை கடவுள் இல்லை என்றும் சொல்ல வைக்கிறது. கடவுள் என்று […]

மேலும்....

மகாபுஷ்கர முழுக்கு மந்திரிகளுக்கே இழுக்கு!

    இந்துமதப் பண்டிகைகள் அனைத்தும் அறிவுக்குப் புறம்பான, வெட்டி விரயப் பண்டிகைகளே என்பதை தந்தை பெரியார் அடுக்கடுக்கான புராண ஆதாரங்கள் மூலமே அம்பலப்படுத்தியுள்ளார். அவற்றை இதுவரை எந்தப் பண்டிதர்களாலும் மறுத்துரைக்க இயலவில்லை. தற்போது செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை ‘மகாபுஷ்கரம்’ எனும் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா காவிரி நதிக்காகக் கொண்டாடப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது. மானிடர்களுக்கு நட்சத்திரமும், ராசியும் பொருத்தி ஜாதகம் கணிப்பது போன்று இந்தக் காவிரி நதிக்கும் ராசியும் நட்சத்திரமும் […]

மேலும்....