Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

 

இச்செயலி மூலம் மாணவர்கள் தங்களுக்குத் தரப்படும் வகுப்புப் பாட அட்டவணையை நடைபெறும் நேரத்தை, வீட்டுப் பாடங்களை, விடுமுறை நாட்களைக் குறித்து வைத்துக் கொள்ளலாம். இது பள்ளி அல்லது கல்லூரிப் பாடத் திட்டங்களை நிர்வகிப்பதில் மிகவும் உதவியாக இருக்கும். மேலும், வகுப்பில் எடுக்கும் குறிப்புகளையும் இதில் சேமிக்கலாம். முக்கியமாக வகுப்பு நடந்து கொண்டிருக்கும் போது போனில் அழைப்பு வந்தால், அதை மவுனமாக்கும் வசதியும் இருக்கிறது.

வேறு எந்தச் சாதனத்திலிருந்து வேண்டுமானாலும் இதில் உள்ள தகவல்களை அணுகலாம்.
மேலும் தகவல்களுக்கு:  https://play.google.com/store/apps/details?id=com.gabrielittner.timetable&hl=en_GB