முயற்சியே வெல்லும்!

“கால் வயிறு கஞ்சிக்குக் கூட வழியில்லை. படிச்சுட்டு கலைக்டராகப் போறாளாம். கொல்லைக்கு போயி கள பறிச்சி நாலு காசு சம்பாதிச்சி வயித்த கழுவப் பாருடி.’’ இந்தக் கடுஞ்செல்லை வேறு யார் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை. பெற்ற அம்மாவே சொன்னது அலமேலு உள்ளத்தை வாட்டி வதைத்தது. அலமேலு உள்ளூரில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பில் படித்து வருகிறாள். வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்து முதல் தகுதியில் இருப்பவள். சிறு வயதிலேயே தந்தையை இழந்தவள். அவளது அம்மா கனகு, பாட்டி தங்கப்பாப்பு […]

மேலும்....

சுதேசியே விதேசியாமே!

    மாநிலச் சுயாட்சி என்னும் கோரிக்கை இந்தியத் தேசியத்துக்கு வைக்கப்படும் வேட்டு என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்தியத் தேசியத்தை மட்டும் அல்லாமல் இந்தியாவையே நிர்மூலம் ஆக்குவதற்காகப் புதைத்து வைக்கப்படும் கண்ணி வெடியே இது என்று, இதே குற்றச் சாட்டையே மேலும் கூர்மைப்படுத்திக் கூறுகிறவர்களும் உள்ளனர். எனவே, இந்தியா என்பதற்குப் புவியியல் அடிப்படையில் மட்டும் அல்லாமல் _ தத்துவ அடிப்படையிலும் சரியான பொருளை நாம் நம் மனத்தில் பதிய வைத்திருப்பது அவசியம் ஆகிறது. இந்தப் பொருள் […]

மேலும்....

கழிவறை இல்லா வீட்டில் பெண்ணைத் திருமணம் செய்துதரக் கூடாது!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாக்பத் வட்டத்தில் உள்ளது பிக்வடா கிராமம். இந்த கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை இல்லை. பெண்கள் இயற்கை உபாதைகளுக்கு திறந்தவெளியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், பெண்களின் கவுரவத்தை நிலைநாட்ட, கழிவறை இல்லாத வீடுகளில் உள்ள ஆண்களுக்கு தங்கள் மகள்களை திருமணம் செய்து கொடுக்கக் கூடாது என்று பெற்றோருக்கு  பிக்வடா கிராமப் பஞ்சாயத்து தடை விதித்துள்ளது. இதுகுறித்து பிக்வடா கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் அரவிந்த் கூறும்போது, “இயற்கை உபாதைகளுக்கு கிராமத்தில் திறந்த வெளியை பெண்கள் பயன் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

  மோடி ஆட்சியிலே தன் திட்டங்களை நிறைவேற்ற ஆர்.எஸ். எஸ். துடிக்கிறது ! கே:    இந்துக்களின் நாடு இந்துஸ்தான்’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?                  – தா.கன்னியப்பன், தாம்பரம் ப:    ஆர்.எஸ்.எஸ். தனது திட்டத்தை, மோடி ஆட்சி இருக்கும்போதே நிறைவேற்றிடத் துடியாய்த் துடிக்கிறது! இது ஹிந்துஸ்தான் அல்ல _ அரசியல் சட்டப்படி ‘இந்தியா’ _ ‘இந்தியர்களில்’ பன்மதத்தவர் இஸ்லாம், கிறித்துவ, பார்சி, பவுத்தர், […]

மேலும்....