உங்களுக்குத் தெரியுமா ?

                                            ஆட்சி மொழிக்காவலர் கீ.இராமலிங்கனார்                                                            (பிறப்பு: 12.11.1899) ஆட்சி மொழிக்காவலர் என அன்புடன் அறிஞர்களால் அழைக்கப் பெற்றவர். ஆங்கிலத்திலும் உருதுவிலும் வடமொழிச் சொற்களாலும் புரைமண்டிக்கிடந்த ஆட்சிமொழிச் சொற்களுக்கு தமிழில் சொல்கண்ட பெருந்தகையர். ஆட்சித்துறை தமிழ், ஆட்சிமொழி அகராதி எனும் நூல்களைத் தொகுத்தவர். தமிழ் ஆர்வலர். தெ.பொ.மீ மற்றும் திரு.வி.க. ஆகியோரின் சீடர். தமிழ் திருமண வழிபாட்டு […]

மேலும்....

உள்ளத்து இருள் அகற்றும் “உண்மை” இதழுக்கு உடனே சந்தாதாரர் ஆகுங்கள்!

   என் அன்புத் தம்பிகளே. என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே ‘தமிழ்மண்’ இதழுக்கு எப்படி நீங்கள் ஆயுள் சந்தா தாரர்களாக இருக்கின்றீர்களோ அப்படி ‘உண்மை’ இதழுக்கும் சந்தாதாரர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். ‘உண்மை’ இதழில் வருகிற செய்திகளை ‘தமிழ்மண்’ணில் அப்படியே பிரசுரிகிக்கலாம். ஆனால், அதைவிட கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டிய நிலையில் இருப்பதனால், அந்தச் செய்திகளை நம்மால் தமிழ் மண்ணில் பதிவு செய்ய முடியவில்லை. எனவே விடுதலைச் […]

மேலும்....

சிவில் தேர்வுக்கு இலவசப் பயிற்சி

சிவில் சர்வீஸ் தேர்வு எனப்படும் குடிமைப் பணித் தேர்வை மூன்று நிலைகளாக, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2018ஆம் ஆண்டு முதல் நிலை தேர்வுக்கான, முழுநேர இலவசப் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்குவதாக கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தங்குமிடம், இணையதள வசதி, நூலக வசதி மற்றும் உணவு ஆகியவை இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் உதவியாக வழங்கப்படும். டிசம்பர் 4ஆம் தேதி பயிற்சி தொடங்கும். நவம்பர் 10ஆம் தேதியன்று நடைபெறும் நுழைவுத் […]

மேலும்....

பெரும் பளு தூக்க பெண்ணால் முடியும்! 70 கிலோ தூக்கி 8 தங்கப் பதக்கம்!

காமன்வெல்த் போட்டியில் சேலம் மாணவி சாதனை! நிவேதா படித்த பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த, இரட்டைக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில், பேண்டு வாத்தியங்கள் முழங்க, கழுத்தில் தொங்கிய தங்கப் பதக்கங்களுடன், வழிநெடுகிலும் மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றபடி சேலம் நகரை கம்பீரமாக வலம் வந்தார் நிவேதா. பிளஸ்_டூ மாணவியான நிவேதா, சென்ற ஆண்டு ராஜஸ்தான் உதய்பூர் நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பளு தூக்கும் போட்டியில் 19 வயதுக்குரிய பிரிவில் 4 தங்கப் பதக்கங்களை […]

மேலும்....

கனன்றெழுவீர் இளையோரே!

இருட்டை ஒளியென ஏய்த்துப் பிழைத்தனர்திருட்டை மறைக்கத் தீயன புரிந்தனர்வெந்திறல் மறவர் வெற்றிவாய்ப் பிழந்திடச்சிந்தனை மலடுகள் சிலிர்த்துக் கிளம்பினர்;அரைகுறை எல்லாம் ஆடின ஆட்டம்வரைமுறை கடந்து வாயைப் பிளந்தன;மக்க ளால்நான்; மக்களுக் காகநான்முக்கியே நாட்டை மொட்டை போட்டனர்!உங்கட் குரைப்பேன்! ஒற்றை உருவாதிங்கள் ஊதியம் போதும் என்றவர்ஆயிரம் கோடிக் கதிபதி ஆனதும்வாயுரம் மிக்கவர் வழியில் நடப்பவர்எப்படி என்பதை இயம்பிடு வாரா?செப்படி வித்தை சிலநாள் நிற்கும்!சீரும் சிறப்பும் சிதைந்திட விளம்பரத்தேரும் உருட்டித் தேய்த்தனர் பொழுதை!வையம் ஆண்ட வண்டமிழ் மரபோகையிருப் பெல்லாம் தொலைத்து விட்டதோ?உருப்படி […]

மேலும்....