அவர் எப்படி இந்துத்வ அம்பேத்கர்?
“திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் புதிரை வண்ணார் எனும் ஜாதியினர், “பார்த்தாலே தீட்டுப்படும்’’ ஜாதியினராக இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பகலில் வெளியே வர முடியாது. இவர்கள் இரவில் மட்டுமே புழங்க முடியும். தீண்டப்படாதவர்கள் நாகரிகம் எதற்கும் உரிமை படைத்தவர்கள் அல்லர். இதுதானா இந்துமதப் பண்பாடு’’ எனக் கேட்டார் அம்பேத்கர். “ஆதிப் பழங்குடி மக்களை இந்து மதத்திற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எதுவும் செய்யப்படவில்லையே, ஏன்? ஜாதி அமைப்பு இந்து மதத்தை மேலும் பரவலாக்க முயல்வதைத் தடுக்கிறது, நான்கு வர்ணக் […]
மேலும்....