Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

இடநெருக்கடியில் இந்தியச் சிறைகள்

இந்திய நாட்டில் உள்ள அனைத்துச் சிறைகளிலும் சிறைவைக்கக் கூடியவர்களின் எண்ணிக்கை 3,66,781 மட்டுமே! ஆனால், 2015ஆம் ஆண்டின் கணக்குப்படி இந்தச் சிறைகளில் மொத்தமாக 4,19,623 பேர் அடைக்கப் பட்டுள்ளனர்.

52,842 பேர் அதிகப்படியாக அடைக்கப்பட்டுள்ளனர். சிறைச் சீர்திருத்தம் பேசுவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தியல்லவா இது!