செயலி

      ப்ளூவேல் (உயிருக்கு உலை வைக்கும் ஆன்லைன் விளையாட்டு)                          BLUE WHALE (Game of Death)இந்த விளையாட்டு விளையாடுறவங்க பெரும்பாலும் குழந்தைகள். இப்போ வயது வந்தோரும் விளையாடத் தொடங்கிட்டாங்க… இந்த விளையாட்டு இவர்களை அடிமையாக்கி விட்டது என்றே சொல்லலாம். மிகவும் ஆபத்தான விளையாட்டான இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ப்ளூவேல் என்றால் என்ன? 50 நாள்களுக்கான  டாஸ்குகளைக் (செயல்திட்டங்கள்) உள்ளடக்கியது. இந்த விளையாட்டின் நிர்வாகி ஒருவர் […]

மேலும்....

அனிதா…! எம் தமிழ்க்கொழுந்தே!

      மோடிகளே! எடப்பாடிகளே…!மண்ணெண்ணெய் வெளிச்சத்தில்மண்குடிசை சாணத்தில்மண்டியிட்டுப் படித்துமதிப்பெண்களால் மதிப்புபெற்ற‘அனிதா’ எனும் அரும்கொழுந்தைஅறுத்தெறிந்தது உங்கள் ‘நீட்’ என்னும்சனாதன அரிவாள்! 1151 – மதிப்பெண் பெற்ற‘பிரியங்கா’ – உங்கள் ‘ப்ரியப்படி’செங்கல் சுமக்கிறாள்!1176 – மதிப்பெண் பெற்ற‘அனிதா’ உங்கள் ‘ஆர்வப்படி’சூத்திரச்சியாக விரும்பாமல்சுருக்கிட்டுக் கொண்டாள்! தமிழ்நிலத்தில் – ஒரு தன்மான மொட்டும்மலரக் கூடாது.தமிழ்நிலத்தில் – ஒரு மலரும்மணக்கக் கூடாது; என்றுஅன்று –கல்வியைப் பறித்தீர்கள்குலக்கல்வி மூலம்! இன்று –உயர்கல்வியை பறித்துவிட்டீர்உங்கள் சூழ்ச்சித் தேர்வால்! களை பறித்தவர்கள்கைகளில் தவழ்ந்தசுவடிகளைகபடமாய்க் கைப்பற்றினீர்! சிறுகச் சிறுக […]

மேலும்....

அரசர் அண்ணாமலைச் செட்டியார்

    காரைக்குடி அருகில் கானாடு காத்தான் என்னும் ஊரில் முத்தையா செட்டி-யாருக்கும் மீனாட்சி ஆச்சிக்கும் 30.09.1881 இல் பிறந்தார். ஆங்கிலமும் தமிழும் முறைப்படி பயின்று தேர்ந்தார். இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் இதர நாடுகளுக்கும் தன் வணிகத்தை விரிவாக்கி அதன்மூலம் ஈட்டிய செல்வத்தை கோயில், குளம் என்று செலவிடாமல் கல்விச் சாலைகளை உருவாக்கினார். மீனாட்சிக் கல்லூரியும் – பல்லாயிரம் ஏழை எளியோரை பட்டதாரிகளாக்கிய அண்னாமலைப் பல்கலைக் கழகமும் இவர் கண்டவையே. தமிழிசை வளர்க்க தமிழிசைச் […]

மேலும்....

குஜராத் கோப்புகள்

      பி.சி. பாண்டே பி.சி. பாண்டே குறித்து, காவல்துறையில் பணியிலிருக்கும் சிலர், அவர் மிகவும் துணிச்சலான ஒரு தீரர் என்றும், நன்கு பழகக்கூடிய அதிகாரி, தெளிவானவர் மற்றும் இனிமையானவர் என்றும் கூறும் அதே சமயத்தில், பலர் அவரை எதார்த்தத்தைப் பார்க்க மறுத்து மணலில் முகம்புதைத்து நிற்கும் ஒரு நெருப்புக் கோழி என்று அழைத்தார்கள். இவர் முதல்வர் மோடிக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய மனிதராக விளங்கியவர். மாநிலத்தில் நடைபெற்ற அத்தனை முக்கிய விஷயங்கலிலும் மோடியின் காதாகவும், அமித் […]

மேலும்....

மோடியின் குஜராத்தில் நீட் மோசடியைப் பாரீர்!

    குஜராத்தில் மொத்த வி.ஙி.ஙி.ஷி இடங்கள் 3551 இதில் உயர் ஜாதிக்காரர்கள் பெற்ற இடங்கள் 2047 ஙி.சி இனத்தவர் பெற்ற இடங்கள் 816 ஷி.சி இனத்தவர் பெற்ற இடங்கள் 212 பொதுப் போட்டியில் உள்ள இடங்களில் 99.61% உயர் ஜாதிக் காரர்களே பெற்றுள்ளனர். மொத்த மக்கள் தொகையில் 20% உள்ள உயர் ஜாதிக் காரர்கள் 60% இடங்களையும் 80% மக்கள் தொகை கொண்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்-பட்ட மக்கள் 40% இடங்களையே பெற்றுள்ளனர்! 20% உயர் ஜாதிக்கு […]

மேலும்....